தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,659 பேருக்கு கரோனா தொற்று உறுதி…

September 30, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 5,659 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,97,602-ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 67 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை […]

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு..

September 30, 2020 admin 0

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய நவம்பர் 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை தகவல் தெரிவித்துள்ளது.2019-20 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது […]

ஹத்ராஸ் பலாத்கார சம்பவம்: யோகி முதல்வர் பதவியில் தொடர தார்மீக உரிமை இல்லை: பிரியங்கா காந்தி விமர்சனம்…

September 30, 2020 admin 0

ஹத்ராஸில் பட்டியலினத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் கூட்டுப் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட விவகாரத்தில், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல்வர் பதவியில் தொடர தார்மீக உரிமை இல்லை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் […]

இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன் காலமானார்..

September 30, 2020 admin 0

இந்து முன்னணி நிறுவனர் இராம.கோபாலன் (வயது94) உடல்நலக் குறைவால் காலமானார். கரோனா தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்

வேளாண் சட்டங்களை எதிர்த்துத் தீர்மானம்: ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..

September 30, 2020 admin 0

வேளாண் சட்டங்களை எதிர்த்துத் தீர்மானம் நிறைவேற்ற ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். “அண்ணல் காந்தி அடிகள் பிறந்தநாளான அக்டோபர் 2ஆம் தேதி நடைபெறும் அனைத்து கிராமசபைக் கூட்டங்களிலும் – பாஜக அரசு […]

அக்டோபர் 2-ம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி..

September 30, 2020 admin 0

அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்த தினத்தன்று கிராம சபை கூட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.கரோனா காரணமாக ஆகஸ்ட் 15-ம் தேதி கிராம சபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பாபர் மசூதி இடிப்பு வழக்கு அத்வானி உள்ளிட்ட அனைவரும் விடுதலை..

September 30, 2020 admin 0

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி உள்ளிட்ட அனைவரையும் விடுதவை செய்தத சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.பாபர் மசூதி இடிப்பு என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது அல்ல என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 28 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் […]

பிரதமரின் கிசான் திட்டத்தில் முறைகேடு: பாஜக நிர்வாகி கைது

September 30, 2020 admin 0

திருப்பத்தூர் மாவட்டத்தில் கிசான் திட்ட மோசடி தொடர்பாக பாஜக ஒன்றிய நிர்வாகி உட்பட 2 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் 2,687 பேர்முறைகேடாக இணைக்கப்பட்டு ரூ.80.60 லட்சம் […]

இந்தியாவில்24 மணி நேரத்தில் புதிதாக 80,472 பேருக்கு கரோனா தொற்று…

September 30, 2020 admin 0

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 62 லட்சத்தை கடந்துள்ள நிலையில், இதுவரை 97,497 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்தியாவில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. பரிசோதனைகள் தொடர்ந்து அதிகரிக்கப்படும் நிலையில், பாதிப்பு எண்ணிக்கை அதிக […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.128 உயர்வு…

September 30, 2020 admin 0

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.128 உயர்ந்து ரூ.38,672-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.16 குறைந்து ரூ.4,834-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு […]