ஒரு மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறாள் என்றால், உண்மைகள் அடக்கப்படுகின்றன: ராகுல்காந்தி

September 30, 2020 admin 0

இந்தியாவில் ஒரு மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறாள், அதில் உண்மைகள் அடக்கப்படுகின்றன என்று ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.மேலும் பெண்ணின் இறுதிச் சடங்கிற்கான உரிமையும் அவரது குடும்பத்திடமிருந்து பறிக்கப்படுவது அநியாயமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கரோனா தொற்று உறுதி…

September 29, 2020 admin 0

துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாமல் தொற்று ஏற்பட்டுள்ளதால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்வெங்கையா நாயுடு. வெங்கையா நாயுடு மனைவிக்கு கரோனா இல்லை என பரிசோதனையில் உறுதி […]

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நிலநடுக்கம் :ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவு…

September 29, 2020 admin 0

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவாகியுள்ளது.குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.1 ஆக பதிவானதாக நில அதிர்வு ஆராய்ச்சி […]

மில்லியன் கணக்கான மக்கள் வறுமையில் தள்ளப்படுவார்கள்: உலக வங்கி தகவல்..

September 29, 2020 admin 0

கோவிட்-19 கொடுமை காரணமாக இவ்வாண்டு முதல் முறையாக இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கிழக்கு ஆசியா, பசிபிக் வட்டாரங்களில் மில்லியன் கணக்கான மக்கள் வறுமை நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என்றும் புதிய ஏழை மக்கள் உருவாகுவார்கள் […]

தமிழகத்தில் இன்று புதியதாக 5,546 பேருக்கு கரோனா தொற்று உறுதி…

September 29, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 5,546 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,91,943-ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 70 பேர் பலியான நிலையில் இதுவரை கரோனாவால் […]

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் விவகாரம்: சேகர் ரெட்டி மீது சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு ரத்து..

September 29, 2020 admin 0

2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு தொழிலதிபர் சேகர் ரெட்டி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் அவருடைய வீட்டில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கோடி கணக்கில் கைப்பற்றப்பட்டன.இதை தொடர்ந்து சேகர் […]

மனித உரிமை தொடர்பான ஆய்வு நடத்தும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் இந்தியாவில் பணிகளை நிறுத்திக் கொள்வதாக அறிவிப்பு..

September 29, 2020 admin 0

மனித உரிமை தொடர்பான ஆய்வு நடத்தும் அம்னெஸ்டி இண்டர்நேஷனல் இந்தியாவில் பணிகளை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளது.மனித உரிமை தொடர்பான செயல்பாடுகளை அம்னெஸ்டி இண்டர்நேஷனல் கண்காணித்து வந்தது. இதனையடுத்து, அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பின் வங்கிக் கணக்குகள் […]

மரபணு மாற்ற கத்தரி சாகுபடி: கள ஆய்வுக்கான அனுமதியைத் திரும்பப் பெறுக; மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை..

September 29, 2020 admin 0

மரபணு மாற்ற கத்தரி சாகுபடிக்கு, கள ஆய்வுக்கான அனுமதியைத் திரும்பப் பெற வேண்டும் என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, வைகோ இன்று (செப். 29) வெளியிட்ட அறிக்கை:“நாடாளுமன்றத்தின் […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.608 ஆக உயர்வு

September 29, 2020 admin 0

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.608 உயர்ந்து ரூ.38,528-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.76 உயர்ந்து ரூ.4,816-க்கு விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் ஒரு கிராம் வெள்ளி […]