சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதி..

September 29, 2020 admin 0

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நவம்பர் மாதம் தொடங்கும் மண்டல, மகர விளக்கு சீசன் மற்றும் ஐப்பசி மாத பூஜைகளையொட்டி சாமி தரிசனத்துக்கு அய்யப்ப பக்தர்களை அனுமதிப்பது.கரோனா காலத்தில் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்த ஆலோசனை […]

பி.டி. கத்தரிக்காய் விதைகளை தமிழகத்தில் களப் பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதி:மு.க.ஸ்டாலின் கண்டனம்…

September 28, 2020 admin 0

மரபணு மாற்றம் செய்யப்பட்ட பி.டி. கத்தரிக்காய் விதைகளை தமிழ்நாட்டில் களப் பரிசோதனை செய்ய மத்திய அரசு அனுமதித்திருக்கிறது! பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு நம்மூர் விவசாயிகளை அடிமையாக்கும் இம்முயற்சியை எக்காரணம் கொண்டும் தமிழகத்தில் அதிமுக அரசு […]

பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார் ..

September 28, 2020 admin 0

பொறியியல் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். தமிழகத்தில் 458 கல்லூரிகளில் 1,01,877 பொறியியல் படிப்பு இடங்கள் உள்ளன எனவும் கூறினார். 199.67 கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவி […]

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,589 பேருக்கு கரோனா தொற்று உறுதி

September 28, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 5,589 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,86,397-ஆக அதிகரித்துள்ளது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 70 பேர் உயிரிழந்த நிலையில் இதுவரை கரோனாவால் […]

உடல்நலக் குறைவு காரணமாக சீமான் மருத்துவமனையில் அனுமதி..

September 28, 2020 admin 0

உடல்நலக் குறைவு காரணமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் ஜனநாயகம் செத்துவிட்டது: விவசாய சட்டங்கள் நமது விவசாயிகளுக்கு மரண தண்டனை:ராகுல் காந்தி டுவிட்….

September 28, 2020 admin 0

கொரோனா பாதிப்புக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 14ம் தேதி தொடங்கியது. இதில் முதல் நாள் கூட்டத்திலேயே வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் மசோதா, அத்தியாவசிய […]

அதிமுக செயற்குழுக் கூட்டம் : 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்…

September 28, 2020 admin 0

பரபரப்பான சூழலில் அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று கூடியது. கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் நடைபெற்றதுஇக்கூட்டத்தில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், […]

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா : பந்தல்கால் நடப்பட்டது

September 28, 2020 admin 0

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தீபத் திருவிழாவிற்கான பந்தல்கால் இனிதே ஏற்றப்பட்டதுதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா இந்த ஆண்டு நவம்பர் மாதம் 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும்.முக்கிய விழாவான […]

வேளாண் மசோதாவிற்கு எதிராக திமுக தோழமை கட்சிகள் ஆர்ப்பாட்டம்: காஞ்சிபுரத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு..

September 28, 2020 admin 0

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாய விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட […]

இரத்த விருத்திக்கு..

September 27, 2020 admin 0

இரத்த சோகை உலகை பிடித்த பீடையாகவே உள்ளது. இந்தியாவில் 80 சதவிகித பெண்குழந்தைகள் போதிய சத்தான உணவின்றி இரத்த சோகையால் பாதிப்படைந்து உள்ளனர். இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து இரத்த சோகையைப் போக்க இயற்கை […]