காரைக்குடி அப்பலோ மருத்துவமனை :112 பக்கவாத நோயாளிகளுக்கு த்ரோம்போலிசிஸ் சிகிச்சையளித்து சாதனை..

September 30, 2021 admin 0

காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனை கடுமையான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட 112 நோயாளிகளுக்கு திரோம்போலிசிஸ் சிகிச்சையளித்து சாதனை படைத்துள்ளது. இந்த பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்குப்பின் குணமடைந்தோரில் அதிகம் கிராமபுறத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.காரைக்குடி அப்பலோ […]

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு..

September 30, 2021 admin 0

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் யானைப்பள்ளத்தில் கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். யானைப்பள்ளம் சுத்திகரிப்பு நிலையத்தில் ஒரு நாளைக்கு 143 […]

கேரள பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் தந்தை பெரியார் கருத்துருக்கள் சேர்ப்பு..

September 30, 2021 admin 0

கேரள பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் பெரியாரின் கருத்துருக்கள் சேர்க்கப்பட்டுள்ளன.கண்ணூர் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டங்களை கல்வியியல் குழு மாற்றியமைத்துள்ளது. இதன்படி முதுகலை நிர்வாகவியல் மற்றும் அரசியல் படிப்பில் இடம்பெற்றிருந்த சங்பரிவார், தீன்தயாள் உபாத்யாய், பல்ராஜ் மதோக் உள்ளிட்டோர் தொடர்பான […]

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கலை அக்.,4-ந்தேதிக்கு தள்ளிவைக்க உத்தரவு..

September 29, 2021 admin 0

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கலை அக்டோபர் 4ஆம் தேதிக்கு தள்ளிவைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சுயேச்சை எம்.எல்.ஏ தொடர்ந்த வழக்கில் புதுச்சேரி அரசு, மாநில தேர்தல் ஆணையம் நாளை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள […]

ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம்(SSC) நடத்தும் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி: தமிழக அரசு….

September 29, 2021 admin 0

ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தும் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.பணியாளர் தேர்வாணைய போட்டித் தேர்வர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. இணையதளம் […]

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு…

September 29, 2021 admin 0

முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரிக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்திரகுமாரி கணவர் பாபுவுக்கும் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரி […]

கலைஞரின் “வருமுன் காப்போம்” திட்டம் :சேலத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்..

September 29, 2021 admin 0

கலைஞரின் ‘வரும் முன் காப்போம்’ திட்டத்தை சேலம் வாழப்பாடியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.வரும் முன் காப்போம் திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் 1,250 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த அரசு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஏழை, […]

சென்னையில் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான ரூ.300 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு :

September 29, 2021 admin 0

”சென்னை கீழ்ப்பாக்கம்- பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு சொந்தமான 141 கிரவுண்ட் இடத்தில் 49 கிரவுண்ட் இடம் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். […]

நவ.1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு..

September 28, 2021 admin 0

நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 1- 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மற்றொருபுறம் தடுப்பூசி செலுத்தும் விகிதம் அதிகரித்து வருகிறது. இதனிடையே […]

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவராக எஸ்.கே.ஹல்தார் நியமனம்..

September 28, 2021 admin 0

காவிரி மேலாண்மை ஆணையத்துக்கு முழுநேர தலைவராக எஸ்.கே.ஹல்தார் நியமிக்கப்பட்டுள்ளார்.காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழுநேர தலைவராக சவுமித்ரகுமார் ஹல்தாரை நியமித்துள்ளது மத்திய அரசு, இவர் 5 ஆண்டு காலம் பதவியில் இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய […]