ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி..

September 5, 2022 admin 0

ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றார்.ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்தார். தனது கட்சி எம்எல்ஏக்களை விலைக்கு வாங்க பாஜக குதிரை […]

இந்தியாவிற்கே முன்மாதிரியாக திகழப்போகிறது தமிழ்நாடு அரசின் புதுமைப்பெண் திட்டம் : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரவால்..

September 5, 2022 admin 0

” ‘புதுமைப்பெண் திட்டம் தமிழகத்தில் உள்ள பெண்களுக்கு மட்டுமின்றி நாட்டில் உள்ள அனைத்து பெண்களுக்குமே முன்னோடித் திட்டமாக விளங்கப்போகிறது” என்று ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரவால் கூறியுள்ளார். தமிழக […]

‘புதுமைப்பெண் திட்டத்தை’ தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..

September 5, 2022 admin 0

அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் ‘புதுமைப்பெண் திட்டத்தை’ தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.“மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதை அவர்களுக்கு இலவசமாக வழங்குவதாக அரசு கருதவில்லை. அதை […]

சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய மனு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி …

September 2, 2022 admin 0

சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தேசிய மொழியாக அறிவிக்க நாடாளுமன்றம் தான் சட்டம் இயற்ற முடியும் எனக்கூறி உச்சநீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்துள்ளது. மேலும் இது போல் […]

குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரை சந்தித்து ஆசி பெற்றார் பாரிவேந்தர் எம்.பி..

September 1, 2022 admin 0

குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீன மடத்தில் தவத்திரு பொன்னம்பல அடிகளாரைச் சந்தித்து ஆசி பெற்றார் பாரிவேந்தர் எம்.பி.ஐக்கிய ஜனநாயகட்சித் தலைவரும்,எஸ்ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தரும், பெரம்பலுார் மக்களவை உறுப்பினருமான பாரிவேந்தர் என்ற பச்சை முத்து குன்றக்குடி ஆதீனமடத்தில் […]

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 திட்டம் நிச்சயமாக நிறைவேற்றப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி..

September 1, 2022 admin 0

திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் 70 சதவீதம் நிறைவேற்றம்; எஞ்சிய 30 சதவீதம் வாக்குறுதிகள் விரைவில் நிறைவேற்றப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கோவை கொடிசியா வளாகத்தில் பொங்கலூர் பழனிசாமி இல்ல திருமண விழாவில் […]

தமிழகம்.புதுவையில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மையம் தகவல்..

September 1, 2022 admin 0

தமிழகம்,புதுவையில் இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு பலத்த மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென் தமிழகத்தில் மீது வளிமண்டலத்தில் கீழடுக்கு சுழற்சியால் இன்று முதல் செப்.5 வரை […]