ப.சிதம்பரத்தின் 77-வது பிறந்தநாள் :காரைக்குடியில் காங்கிரஸார் கேக் வெட்டி கொண்டாட்டம்.

September 17, 2022 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செப்டம்பர்-16ம் தேதி முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் 77 -வது பிறந்ததினத்தை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் காரைக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் திரு.மாங்குடி தலைமையில் கேக் வெட்டி பிறந்த […]

தமிழக அரசு தொடங்கியுள்ள ‘சிற்பி’ திட்டம் என்றால் என்ன?..

September 14, 2022 admin 0

தமிழக பள்ளி மாணவர்கள் உட்பட சிறார்களால் ஏற்படும் குற்றங்களைத் தடுக்கவும், போதைக்கு எதிரான விழிப்புணர்வை சிறார்களிடையே ஏற்படுத்தும் விதமாகவும், முன்மாதிரி முயற்சியாக காவல்துறையுடன் இணைந்து பள்ளி மாணவர்கள் செயல்படும் வகையில் ரூ.4.25 கோடி மதிப்பில் […]

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு புகார் : தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு..

September 14, 2022 admin 0

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக அதிமுக தற்காலிக பொதுச் செயலாளரும்,எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி மீது லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் மேல் நடவடிக்கை எடுக்க தடை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் […]

குலசேகரபட்டினம் தசரா விழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த தடை: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..

September 14, 2022 admin 0

குலசேகரபட்டினம் தசரா விழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த தடைவிதித்ததுசென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளைஆண்-பெண் இணைந்து ஆபாசமாக மேடையில் நடனமாடுவது போன்ற புகைப்படங்கள் நீதிபதிகளிடம் கொடுக்கப்பட்டது. கோவில்களில் கலாச்சார நிகழ்ச்சி மற்றும் ஆடல் பாடல் […]

நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்..

September 14, 2022 admin 0

நரிக்குறவர், குருவிக்காரர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் விடுபட்டிருந்த பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும், சத்தீஸ்கர், இமாச்சலப்பிரதேச மாநிலங்களிலும் பழங்குடியினர் பட்டியலில் இணைப்புகளுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது.

மாமன்னன் படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய நடிகர் வடிவேலு..

September 12, 2022 admin 0

தமிழ் மக்களின் இதயங்களை வென்ற நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் பிறந்தநாள். இன்று. மாமன்னன் படப்பிடிப்பில் பிறந்தநாளை சக நடிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.தமிழ் மக்களை தன் நகைச்சுவையாலும்,உடல் மொழியாலும் கவர்ந்த நடிகர் வடிவேலு, இவர் […]

குன்றக்குடி ஆதீனத்திற்குட்பட்ட சிராவயல்புதுார் அருள்தரு தேனாட்சியம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுவிழா : அமைச்சர்கள் பங்கேற்பு..

September 9, 2022 admin 0

திருக்கயிலாய பரம்பரை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் பிரான்மலை வகை ஐந்துகோயில் தேவஸ்தானம் திருக்கோயில்களில் ஒன்றான சிவகங்கை மாவட்டம்,திருப்பத்துார் வட்டம் சிராவயல் புதுாரில் அமைந்துள்ள அருள்தரு தேனாட்சியம்மன் திருக்கோயில் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா சுபகிருது வருடம் […]

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்…

September 8, 2022 admin 0

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு […]

கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் இனி இரவு 7 -10 மணி வரை மட்டுமே : உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..

September 8, 2022 admin 0

கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை கூறியுள்ளது. ஆடல்,பாடல் நிகழ்வில் பங்கேற்பவர்கள் நாகரிகமாக […]

வெற்றியூர் கிராமத்தில் ஸ்ரீகளத்தீருடைய அய்யனார் கோயில் குடமுழுக்கு விழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு..

September 8, 2022 admin 0

சிவகங்கை மாவட்டம் கல்லல் ஒன்றியம் வெற்றியூர் கிராமத்தில் ஸ்ரீ அன்னபூரணி அம்மன் கோயில் செல்லும் வழியில் செட்டியூரணி மேற்கு கரையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ களத்தீருடைய அய்யனார் மற்றும் கருப்பணசாமிக்கு குடமுழுக்கு விழா இன்று காலை […]