“காசி தமிழ்ச் சங்கமம்” : பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்…

November 19, 2022 admin 0

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெறும் ஒரு மாத நிகழ்ச்சியான ‘காசி தமிழ்ச் சங்கமம்’ நிகழ்வை சனிக்கிழமை பிரதமர் நரேந்திர மோடி முறைப்படி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வு டிசம்பர் மாதம் 16-ம் தேதி வரை […]

பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…

November 19, 2022 admin 0

10 ஆண்டுகளுக்கு பிறகு புதிய டிசைனில் பொங்கலுக்கு வேட்டி சேலை பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதிக்குள் விலையில்லா வேட்டி சேலை வழங்க தமிழ்நாடு அரசு ஏற்பாடு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனை […]

திருட்டு வழக்கில் ஒன்றிய இணையமைச்சருக்கு கைது வாரண்ட்..

November 17, 2022 admin 0

ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நிஷித் ப்ராமானிக்கிற்கு எதிராக திருட்டு வழக்கில் நீதிமன்றம் பிடி ஆணை பிறப்பித்துள்ளது.2009-ஆம் ஆண்டு 2 நகைக்கடைகளில் நடந்த திருட்டு வழக்கில் ஒன்றிய உள்துறை இணையமைச்சர் நிஷித் ப்ராமானிக்கிற்கு எதிராக திருட்டு […]

வடிவேலு நடிக்கும் “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் ” படத்தின் “அப்பத்தா” பாடல் வெளியீடு இணையத்தில் ரசிகர்கள் கொண்டாட்டம்…

November 15, 2022 admin 0

நடிகர் வடிவேலுவின் நகைச்சுவை அவரின் உடல்மொழியால் சிரிக்காதவர்கள் இருக்க முடியாது.‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்தில் வடிவேலு பாடியுள்ள ‘அப்பத்தா’ பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு வடிவேலு நாயகனாக நடிக்கும் படம் ‘நாய் […]

தமிழகம்,புதுவையில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்…

November 15, 2022 admin 0

தமிழகம்,புதுவையில் மேலும் 5 நாட்களுக்கு மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஒரு […]

அசத்தும் பள்ளி கல்வித்துறை..: அரசு பள்ளி மாணவர்கள் துபாய் பயணம்..

November 10, 2022 admin 0

தமிழக அரசு பள்ளிகளில்“ பயிலும் மாணவர்களை அழைத்துக் கொண்டு துபாய் பன்னாட்டு புத்தகத் திருவிழாவிற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட வினாடி வினா […]

ஒரு ஆண்டில் 20ஆயிரம் பள்ளிகள் மூடல்..: 2.5 லட்சம் ஆசிரியர்கள் வேலையிழப்பு ..

November 9, 2022 admin 0

வேலையிழப்பு ..கடந்த ஒரே ஆண்டில் நாடு முழுவதும் சுமார் 20 ஆயிரம் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மத்திய கல்வித்துறை அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இரண்டரை லட்சம் ஆசியர்களும் வேலை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதுநாடு முழுவதும் கடந்த […]

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது : சென்னை வானிலை மையம்

November 9, 2022 admin 0

வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம், புதுச்சேரியை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் கூறியுள்ளது.குறைந்த […]

உச்சநீதிமன்றத்தின் 50 ஆவது தலைமை நீதிபதியாக நீதிஅரசர் டி ஒய் சந்திரச்சூட் பதவி ஏற்பு..

November 9, 2022 admin 0

உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக டி.ஒய்.சந்திரசூட் பதவியேற்றுக் கொண்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த யு.யு.லலித்தின் பதவிக்காலம் நேற்றுடன் (நவ. 8) நிறைவடைகிறது. நேற்று குருநானக் ஜெயந்தி என்பதால், உச்சநீதிமன்றத்திற்கு விடுமுறை நாளாகும். அதனால் […]