“அனைவருக்குமான வளர்ச்சியாக அமைந்தால்தான் அது திராவிட மாடல் வளர்ச்சியாக அமையும்” : மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு..

November 24, 2022 admin 0

“அனைவருக்குமான வளர்ச்சியாக அமைந்தால்தான் அது திராவிட மாடல் வளர்ச்சியாக அமையும்” மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.“திமுக அரசு பொறுப்பேற்றவுடன், மாற்றுத்திறனாளிகள் பராமரிப்பு உதவித்தொகையாக வழங்கப்பட்டு வந்த ஆயிரம் ரூபாய், இரண்டாயிரமாக உயர்த்தி […]

மலேசியாவின் 10வது பிரதமராக டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் தேர்வு..

November 24, 2022 admin 0

மலேசியாவின் புதிய பிரதமராக அன்வர் இப்ராகிமை மன்னர் அல் -சுல்தான் அப்துல்லா அறிவித்தார். மலேசிய நாடாளுமன்ற தேர்தல் முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் புதிய பிரதமர் அறிவிக்கப்பட்டுள்ளார். மலேசியாவின் 10வது பிரதமராக டத்தோஸ்ரீ […]

10, 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் ஒழுங்கு நடவடிக்கை : போக்குவரத்து கழகம் எச்சரிக்கை

November 24, 2022 admin 0

10, 20 ரூபாய் நாணயங்களை பெற்றுக்கொள்ள மறுப்பு தெரிவிக்கும் நடத்துனர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது

புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள்? :உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கேள்வி…

November 24, 2022 admin 0

புதிய தேர்தல் ஆணையராக 24 மணி நேரத்தில் அருண் கோயலை எப்படி நியமித்தீர்கள்? என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு சரமாரியான கேள்வியெழுப்பியுள்ளது.4 அதிகாரிகளில் அருண் கோயலை தேர்வு செய்தது எப்படி […]

ஜல்லிக்கட்டுக்கு தடை கோரிய மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும்: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல்..

November 23, 2022 admin 0

தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கும்படி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் இன்று நீதிபதி ஜோசப் உள்பட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் விசாரணை நடந்து வருகிறது. இதுதொடர்பாக […]

தமிழகம், புதுவையில் வரும் 27 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்..

November 23, 2022 admin 0

வரும் 27 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம் […]

சொந்த தொகுதியில் டெபாசிட் இழந்த மலேசிய முன்னாள் பிரதமர் : 25 ஆண்டுகள் பதவி வகித்தவருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய மக்கள்..

November 23, 2022 admin 0

மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் தான் போட்டியிட்ட தொகுதியில் டெபாசிட் இழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மலேசியாவின் மூத்த அரசியல்வாதி என்றால் அது மகாதீர் தான். 1981 முதல் 2003 வரை மலேசியாவின் பிரதமராக பதவி வகித்தார். […]

சுங்கச்சாவடியில் முந்திரி விற்ற மாணவி: கல்வி கற்க உதவிய தி.மு.க பேரூராட்சி தலைவர்..

November 23, 2022 admin 0

படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு தந்தையுடன் சுங்கச்சாவடியில் முந்திரி வியாபாரம் செய்து வந்த மாணவியின் கல்வி படிப்பை மீண்டும் தொடர் செஞ்சி பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலிமஸ்தான் உதவி செய்துள்ளார்.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை நகரத்தைச் […]

திமுக இளைஞரணி செயலாளராக மீண்டும் உதயநிதி ஸ்டாலின் நியமனம்..

November 23, 2022 admin 0

திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.திமுக மகளிர் அணிச் செயலாளராக ஹெலன் டேவிட்சன் நியமனம் செய்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.திமுக இளைஞரணி செயலாளராக உதயநிதி […]

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியுடன் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சந்திப்பு..

November 23, 2022 admin 0

சென்னை கிண்டி ராஜ்பவனில் தமிழக எதிர்கட்சித் தலைவரும் அதிமுக தற்காலிக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியைச்“ சந்தித்தார். இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், விஸ்வநாதன், முனுசாமி,சி.வி. சண்முகம்,திண்டுக்கல் […]