தமிழ்நாடு அரசின் புதிய தலைமைச் செயலாளராக சிவ தாஸ் மீனா நியமனம்..

June 29, 2023 admin 0

தமிழ்நாட்டின் தற்போதைய தலைமை செயலாளார் இறையன்பு நாளை ஓய்வு பெறும் நிலையில் புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்துறை செயலாளராக தற்போது உள்ள […]

“ஆஸ்கர் விருதுகள்” தேர்வு குழு உறுப்பிராக இயக்குனர் மணிரத்னம் நியமனம்…

June 29, 2023 admin 0

சினிமாவில் சர்வதேச உயரிய விருதான “ஆஸ்கர் விருதுகள்” தேர்வு குழுவில் தமிழகத்தின் புகழ்பெற்ற இயக்குனர் மணிரத்னம் நியமிக்கப்பட்டுள்ளார்.

மணிப்பூரில் கலவரம் நடந்த பகுதிகளில் மக்களை சந்திக்கத் ராகுல் காந்திக்கு தடை.

June 29, 2023 admin 0

மணிப்பூர் தலைநகர் இம்பால் விமான நிலையத்திலிருந்து சாருசந்த்பூருக்கு செல்லும் வழியில் ராகுல் காந்தி வாகனத்தை போலீஸ் தடுத்து நிறுத்தியதாக தகவல்.விஷ்ணுபூர் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய தலைமைசெயலாளராக சிவதாஸ் மீனா?..

June 29, 2023 admin 0

தமிழ்நாட்டின் தற்போதைய தலைமை செயலாளார் இறையன்பு நாளை ஓய்வு பெறும் நிலையில் புதிய தலைமை செயலாளராக சிவதாஸ் மீனா தேந்ததெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.நகராட்சி நிர்வாகத்துறை செயலாளராக தற்போது உள்ள சிவதாஸ் மீனா புதிய […]

பொறியியல் இளங்கலை படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு..

June 26, 2023 admin 0

பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. அண்ணா பல்கலைக்கழகத்தில் கீழ் உள்ள 460 கல்லூரிகளில் 2023-24ம் கல்வியாண்டில் பொறியியல் இளங்கலை படிப்புகளில் சேர கலந்தாய்வு நடக்க உள்ளது.இதற்காக விண்ணப்பப்பதிவு கடந்த மாதம் மே 5ம் […]

”யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம்” : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..

June 26, 2023 admin 0

குறிப்பிட்ட ஆகம விதி ,பூஜை முறைகளை முறையாக கற்றிறுந்தால் ”யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம்” என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.சேலம் சுகவனேஸ்வர் கோயிலில் அர்ச்சகர் நியமனத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் குறிப்பிட்ட ஆகம […]

மகளிருக்கான ரூ.1,000 உரிமைத்தொகை : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

June 26, 2023 admin 0

சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று மகளிர் உரிமைத்தொகை வழங்குவது தொடர்பாக ஆலோசனை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.மகளிருக்கான ரூ.1,000 உரிமைத் தொகை செப்டம்பர் 15ம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் […]

கோயில்களில் தனிப்பட்ட நபர்களுக்கு முதல் மரியாதை வழங்கக்கூடாது : உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு..

June 23, 2023 admin 0

கோயில்களில் தனிப்பட்ட நபர்கள் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா, மல்லாக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஜெயந்தி தாக்கல் செய்த பொதுநல வழக்கு […]

எழுத்தாளர் உதயசங்கருக்கு எழுதிய “ஆதனின் பொம்மை” நாவலுக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது..

June 23, 2023 admin 0

எழுத்தாளர் உதயசங்கர் எழுதிய ஆதனின் பொம்மை என்ற நாவல் சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது பெற்றுள்ளது.தமிழகத்தை சேர்ந்த எழுத்தாளர் உதயசங்கருக்கு சாகித்ய அகாடமியின் பாலபுரஸ்கார் விருது பெறுகிறார்.துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த உதயசங்கர் சிறுகதை […]