தமிழ்நாடு சுகாதாரத்துறையில் 2250 காலி பணியிடங்கள் : விண்ணப்பங்கள் வரவேற்பு..

October 18, 2023 admin 0

தமிழ்நாடு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 2250 பணியிடங்களுக்கு தற்காலிக அடிப்படையில் துணை செவிலியர்,கிராம செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வாணையம் வெளியட்டுள்ளது. இதற்கு தகுதியான பெண் விண்ணப்பதாரர்கள் வரும் 31.10.2023-க்குள் விண்ணப்பங்கள் […]

காஸாவில் மனிதாபிமான போர்நிறுத்த அழைப்பு : ஐ.நா.சபையில் ரஷ்யா தீர்மானம் நிராகரிப்பு..

October 18, 2023 admin 0

இஸ்ரேல்- பாலஸ்தீனத்திடையே நடைபெற்று வரும் போரினால் காஸாவில் வாழும் மக்கள்,பச்சிளம் குழந்தைகள் என பலர் இரையாகிவருகின்றனர். நேற்று காஸா நகரின் மருத்துவமனை மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகனை வீசியதில் 300 மேற்பட்டோர் இறந்துள்ளனர்.இந்நிலையில் காஸாவில் […]

மின்சாரம் கட்டண விலை உயர்வுக்கு அதானி நிலக்கரி விலையை உயர்வே காரணம் : ராகுல் காந்தி குற்றச்சாட்டு..

October 18, 2023 admin 0

அதானி நிறுவனத்தின் முறைகேட்டால் நாட்டு மக்கள் கூடுதல் மின்கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.டெல்லியில் நடைபெற்ற செய்சியாளர் சந்திப்பின் போது அதானி நிலக்கரி […]

அப்பலோ மருத்துவமனை சார்பில் “உலக விபத்து காய தினம்” : காரைக்குடியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி …

October 17, 2023 admin 0

உலக விபத்து காய(World Trauma Day) தினத்தை முன்னிட்டு காரைக்குடி அப்பலோ ரீச் மருத்துவமனை சார்பில் காரைக்குடி புதிய பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. ஆண்டு தோறும் அக்டோபர் 17-ம் தேதி உலக […]

தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்…

October 15, 2023 admin 0

தமிழ்நாடு,புதுச்சேரி உள்ளிட்ட பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

திமுக ‘மகளிர் உரிமை மாநாடு’ : சென்னை வந்த சோனியாகாந்தி , பிரியங்கா காந்தி : முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு..

October 14, 2023 admin 0

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டையொட்டி திமுக மகளிரணி சார்பில் சென்னை நந்தனத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமை மாநாடு இன்று நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் […]

நாகை – இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்…

October 14, 2023 admin 0

தமிழ்நாட்டிலிருந்து இலங்கைக்கு 40 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (அக்.14) பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை தொடங்கியது.நாகபட்டிணம் (நாகை) துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில், பிரதமர் மோடி காணொலி வாயிலாக பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவையை தொடங்கிவைத்தார். […]

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு : வானிலை மையம் தகவல்..

October 12, 2023 admin 0

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.நீலகிரி,கோவை, திண்டுக்கல்,தேனி,மதுரை, விருதுநகர், நெல்லை,தென்காசி,குமரி மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.நாளை மற்றும் அக்., […]

இஸ்ரேல் தாக்குதலில் 300 பாலஸ்தீனிய குழந்தைகள் உயிரிழப்பு : ஹமாஸ் குற்றச்சாட்டு..

October 12, 2023 admin 0

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 300 பாலஸ்தீனிய குழந்தைகள் உயிரிழந்திருப்பதாக ஹமாஸ் குற்றம்சாட்டியுள்ளது. ஹமாசை நசுக்கி ஒழிக்கப்போவதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு கூறியிருந்தார்.காசா நகரில் கட்டட இடிபாடுகளில் ஏராளமான சடலங்கள் கிடப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. […]

நாகை- இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து அக்.14-ல் தொடக்கம்..

October 12, 2023 admin 0

நாகபட்டிணம் துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து அக்.14-ம் தேதி தொடங்கப்படுகிறது. ஒன்றிய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்துத்துறை அமைச்சர் சர்பானந்தா, அமைச்சர் எ.வ.வேலு தொடங்கி வைக்கின்றனர். டெல்லியில் இருந்து பிரதமர் […]