தமிழ்நாட்டில் வரும் 19ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்…

தமிழ்நாடு,புதுச்சேரி உள்ளிட்ட பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் 19ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.