சென்னை கிளாம்பாக்கம் “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை திறந்து வைத்தார்” :முதல்வர் மு.க.ஸ்டாலின்…

December 30, 2023 admin 0

சென்னை வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.சென்னையில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை இன்று […]

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பாமக நிறுவனர் ராமதாஸ் சந்திப்பு..

December 29, 2023 admin 0

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சந்தித்து பேசினார். அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம்,கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன், தலைமை செயலாளார் சிவதாஸ்மீனா உள்ளிட்ட அதிகாரிகள் பாமக […]

ஸ்ரீவைகுண்டம் அருகே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்..

December 28, 2023 admin 0

ஸ்ரீவைகுண்டம் அருகே புதுக்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வழங்கினார்கள். அண்மையில் தென் மாவட்டங்களில் பெய்த அதீத கனமழையால் மிகுந்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பலர் […]

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் உடல்நலக் குறைவால் காலமானார்..

December 28, 2023 admin 0

ரசிகர்களால் புரட்சி கலைஞர் என்று அழைக்கப்பட்ட தேமுதிக தலைவரும்,நடிகருமான விஜயகாந்த் வயது 71 உடல் நலக்குறைவால் இன்று காலை 6 மணிக்ககு மருத்தவமனையில் சிகிச்சை பலன் இன்றி காலமானார்.நாளை மாலை 4.30 மணிக்கு தேமுதிக […]

“குன்றக்குடி ஆதீனப்புலவர் , மரு. பரமகுரு( வயது 89 ) இன்று காலமானார்..

December 27, 2023 admin 0

“குன்றக்குடி ஆதீனப்புலவர் , மரு. பரமகுரு அவர்கள் இன்று 27 .12 .23 காலமானார்கள்.குன்றக்குடி ஆதீனம் 45 ஆவது குருமகா சன்னிதானம் தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்களின் நிழலாக இலக்கிய உலகத்தால் அறியப்பட்டவர். தவத்திரு […]

தந்தை பெரியார் அவர்களின் 50-வது நினைவு தினம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..

December 24, 2023 admin 0

தந்தை பெரியார் அவர்களின் 50-வது நினைவு நாளை முன்னிட்டு,மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணாசாலை சிம்சனுக்கு அருகே உள்ள பெரியாரின் திருவுருவச் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அவருடன் […]

ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான்…

December 24, 2023 admin 0

இன்று தந்தை பெரியாரின் 50-வது நினைவு நாள். பெரியார் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பெரியாரே எழுதியது. ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான்… என்னைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். […]

பிரதமர் அவர்களே..“நான் மல்யுத்தத்தை கைவிடுகிறேன்: பத்மஸ்ரீ விருதையும் திரும்ப ஒப்படைக்கிறேன்”: பஜ்ரங் புனியா..

December 22, 2023 admin 0

பிரதமர் மோடியிடம் பத்மஸ்ரீ விருதை திரும்ப ஒப்படைப்பதாக இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா அறிவித்துள்ளார். இந்திய மல்யுத்த கூட்டமைப்பு விவகாரத்தில் இந்த முடிவை எடுத்துள்ள அவர், “என்னை இனி மல்யுத்தக் களத்தில் பார்க்க […]

ஜேஎன் 1 கரோனா : காய்ச்சல், மூச்சுத் திணறல் இருந்தால் உடனே மருத்துவமனைக்கு செல்ல விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் அறிவுறுத்தல்…

December 22, 2023 admin 0

உருமாறிய ஜேஎன் 1 கரோனாவால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் முன்னாள் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.இந்தியாவில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் ஆட்கொல்லி நோயான கரோனா மீண்டும் மெதுவாக […]

அமைச்சர் இராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதல் பொறுப்பு..

December 21, 2023 admin 0

பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு உயர்கல்வித்துறை கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடி சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றதால் அவர் பதவியிழந்தார். அவர்வகித்த உயர்கல்வித்துறை பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை […]