காரைக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் பொங்கல் விழா : மாங்குடி எம்எல்ஏ தலைமையில் சிறப்பாக கொண்டாட்டம்..

January 12, 2024 admin 0

காரைக்குடி சட்டமன்ற அலுவலகத்தில் வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி அவர்களின் ஏற்பாட்டில் விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. 5 பொங்கல் பானைகள் வைத்து காங்கிரஸ் மகளிர் அணியினர் பொங்கல் வைத்தனர். […]

“பொங்கல்” திருநாளை முன்னிட்டு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை இன்று வங்கிகணக்கில்..

January 10, 2024 admin 0

“பொங்கல் திருநாளையொட்டி பெண் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் மகளிர் உரிமைத் தொகை முன்கூட்டியே வரவு வைக்கப்பட்டுள்ளது”.பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு இந்த வருடம் ரூ.1000-த்துடன் அரிசி,பருப்பு,சர்க்கரை,முழுக் கரும்பு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என […]

காரைக்குடியில் 3-வது தென்னிந்திய மற்றும் 6-வது தமிழக பொது மருத்துவர்கள் மாநாடு…

January 8, 2024 admin 0

காரைக்குடியில் 3-வது தென்னிந்திய மற்றும் 6-வது தமிழக பொதுமருத்துவர்கள் மாநாடு (3rd SZ & SMZAPICON 2023 & 6th MIDTAPICON 2024) ஜனவரி 6-7 தேதிகளில் வெகு விமர்சையாக நடைபெற்றது.காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக […]

திமுக இளைஞரணி 2வது மாநாடு வரும் 21-ம் தேதி நடைறும்: திமுக தலைமை அறிவிப்பு..

January 6, 2024 admin 0

சேலத்தில் வரும் 21-ம் தேதி திமுக இளைஞரணி 2வது மாநில மாநாடு நடைபெறும் என திமுக தலைமை அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 17-லில் நடைபெறயிருந்த மாநாடு “மிக்ஜாம் “ புயல் தென் மாவட்டங்களில் […]

காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனை : சிறுமி வயிற்றில்7 கிலோ நீர்க்கட்டியை லேப்ராஸ் கோப்பி மூலம் அகற்றி சாதனை…

January 6, 2024 admin 0

காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனையில் , அட்வான்ஸ்டு லேப்ராஸ் கோப்பி மூலம், 17 வயது சிறுமிக்கு 7கிலோ சினைப்பை நீர்க்கட்டியை அகற்றி சாதனை புரிந்துள்ளது. காரைக்குடி குளோபல் மிஷின் மருத்துவமனையில் (அட்வான்ஸ்டு லேப்ராஸ்கோப்பி) மூலம் […]

தென்னை நார் கொள்கை 2024-யை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார்…

January 4, 2024 admin 0

தமிழ்நாட்டில் தென்னை நார் சார்ந்த தொழில் நிறுவனங்களின் நிலையான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக “தென்னை நார் கொள்கை 2024யை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். குறு, சிறு மற்றும் நடுத்தரத் […]

ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி காங்., கட்சியில் இணைந்தார்..

January 4, 2024 admin 0

ஆந்திர முதல்வர் மோகன் ரெட்டியின் சகோதரி Y.S.ஷர்மிளா டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

சிவகங்கை இராணி வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த தினம் இன்று…

January 3, 2024 admin 0

இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை, 18-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் அரசி மற்றும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடியவர் வீரமங்கை வேலு நாச்சியார். இராணி வேலு […]

நீட் தேர்வு விலக்கு கோரி திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..

January 2, 2024 admin 0

தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக தலைமையில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.நீட் தேர்வு விலக்கு கோரி திமுக நடத்தும் கையெழுத்து இயக்கத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு இன்று விசாணைக்கு […]

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் பிரதமர் மோடி திற்ந்து வைத்தார்.

January 2, 2024 admin 0

திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையம் உட்பட ரூ.20,140 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி, விழாவில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர்ஆர்.என்ரவி, ஒன்றிய அமைச்சர்கள் ஜோதிராஜ் சிந்தியா,எல்.முருகன், மற்றும் […]