முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஸ்பெயின் நாட்டின் முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகள் சந்திப்பு..

January 31, 2024 admin 0

ஸ்பெயின் நாட்டின் ரோக்கா நிறுவனத்தின் சர்வதேச இயக்குநர் Mr.Carlos Velazquez மற்றும் இந்திய இயக்குநர் திரு. நிர்மல் குமார் ஆகியோர், பெருந்துறையில் புதிய குழாய்கள் மற்றும் இணைப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை நிறுவிடவும், இராணிப்பேட்டையிலும் […]

“ஒரே பாரதம் என்பதே இலக்கு” – நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை

January 31, 2024 admin 0

“ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற இலக்குடன் பயணித்து வருகிறோம். உலக அரங்கில் இந்தியா கம்பீரமான வளர்ச்சியை பெற்றுவருகிறது.” என்று நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டத்தில் உரையாற்றி வரும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார். […]

பாக்., முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மேலும் 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிப்பு…

January 31, 2024 admin 0

பாகிஸ்தானின் தோஷாகானா தேசிய கருவூலத்தில் இருந்த பொருட்களை விற்றதாக தொடரப்பட்ட வழக்கில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் […]

பழனி முருகன் கோயிலுக்கு இந்து அல்லாதவர்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு…

January 30, 2024 admin 0

பழனி முருகன் கோயிலுக்கு இந்து அல்லாதவர்கள் செல்ல கட்டுப்பாடு விதிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாட்டில் புகழ் பெற்ற முருகனின் அறுபடை வீடுகளில் 3-ஆம் வீடான பழனி கோயிலில் இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய […]

மனித மூளையில் ‘சிப்’ : சோதனையைத் தொடங்கியது: எலான் மஸ்கின் ‘நியூராலிங்க்’

January 30, 2024 admin 0

Elon Musk’s brain implant company Neuralink announces FDA approval of in-human clinical study மனித மூளையில் ‘சிப்’ – சோதனையைத் தொடங்கியது எலான் மஸ்கின் ‘நியூராலிங்க்’மனித மூளையின் அளப்பற்ற ஆற்றலை […]

பெற்றோருக்கு பாதபூஜை செய்து ஆசிபெற்ற காரைக்குடி புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மாணவர்கள்..

January 27, 2024 admin 0

காரைக்குடி புதுவயல் ஸ்ரீ வித்யாகிரி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பயிலும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் தங்கள் பெற்றோருக்கு பாத பூஜை செய்து ஆசி வாங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. இந்த […]

“ஆளுநர் அலறுவதற்குக் காரணம் பக்தியா, பகல் வேடமா?” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி…

January 22, 2024 admin 0

பா.ஜ.க. தன் தோளில் சுமக்கும் அயோத்தி இராமர் கோயில் அரசியலை, அமைதியான கோதண்டராமர் திருக்கோயிலில் போய் ஆளுநர் தேடியிருக்கிறார் என்றால் அவரிடம் இருப்பது பக்தியா, பகல் வேடமா? என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். […]

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா :கருவறையில் பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை மற்றும் பூஜை செய்து தரிசனம் …

January 22, 2024 admin 0

உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் புதியாதாக கட்டப்பட்ட ராமர் கோயிலில் பிராண பிரதிஷ்டை விழா வெகு விமர்சையாக நடைபெற்றது விழாவை முன்னிட்டு அயோத்தி ராமர் கோயில் பல்வேறு விதமான மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாகக் காட்சி அளிக்கிறது. […]

அதிமுக வார்டு கவுன்சிலரை ஒருமையில் திட்டிய காரைக்குடி நகர்மன்ற தலைவர் …

January 20, 2024 admin 0

காரைக்குடி நகர்மன்ற தலைவர் ஒருமையில் பேசி திட்டியதாக அதிமுக நகர்மன்ற உறுப்பினர் அமுதா சண்முகம் பரபரப்பு குற்றம் சாட்டினார்.காரைக்குடி நகர் மன்ற தலைவர் முத்துதுரையை தனது 29-வது வார்டில் செய்ய வேண்டிய பல்வேறு கோரிக்கை […]

காரைக்குடியில் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள் விழா: அதிமுக, ஓபிஎஸ் அணி, அமமுக சார்பில் மரியாதை..

January 18, 2024 admin 0

எம்.ஜி.ஆரின் 107-வது பிறந்தநாளை முன்னிட்டு (17.01.2024)காரைக்குடியில் ஐந்து விளக்கு அருகே அமைந்துள்ள எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு அதிமுக இ.பி.எஸ் அணி,ஓ.பி.எஸ் அணி மற்றும் அமமுக சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யதனர். தமிழக முன்னாள் […]