ஆசிய விளையாட்டில் ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.
மகளிருக்கான ஒற்றையர் பிரிவு போட்டியின் அரையிறுதியில் மலேசியாவின் சிவசங்கரியிடம் தோல்வியுற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை ஜோஷ்னா நழுவவிட்டார்.
Copyright © 2024 | WordPress Theme by MH Themes