கர்ப்பிணிக்கு ஹச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைப்பு…

சாத்தூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணிக்கு ஹச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட சம்பவம் குறித்து விசாரிக்க உயர்மட்ட தொழில்நுட்ப குழு அமைக்கப்பட்டுள்ளது.

மதுரை ராஜாஜி மருத்துமனையின் ரத்த வங்கி தலைவர் சிந்தா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழு விருதுநகர், சிவகாசியில் உள்ள அனைத்து ரத்த வங்கியிலும் ஆய்வு செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

வங்கிகளை இணைக்கும் திட்டம் சரியானது அல்ல: வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் பேட்டி

மெல்போர்ன் டெஸ்ட் : முதல் நாள் முடிவில் இந்தியா 215 ரன்/ 2 விக்கெட்..

Recent Posts