ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைத் செயலாளர் அறிவிப்பு..

ஓசூர் சட்டப்பேரவைத் தொகுதி காலியானதாக தமிழக சட்டப்பேரவைத் செயலாளர் அறிவித்துள்ளார்.

பாலகிருஷ்ண ரெட்டிக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ஓசூர் தொகுதி காலியாக இருப்பதாக முறைப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓசூர் தொகுதி காலி என அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் 21 ஆக அதிகரித்துள்ளது.

பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதால் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் பதவி பறிபோனது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தேர்தல் : அதிமுக-பாமக கூட்டணி ஒப்பந்தம்..

இந்திய விமானப்படைக்கு சொந்தமான இரண்டு விமானங்கள் விபத்து..

Recent Posts