வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி வரும்.8ஆம் தேதி விவசாயிகள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் என டெல்லியில் போராடும் விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக லட்சக்கணக்கான விவாசயிகள் போராடி வருகின்றனர்.