குடிசை மாற்று வாரியம் இனி “புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்” என அழைக்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் இன்று முதல் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என அழைக்கப்படும் என பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். குடிசைமாற்று வாாரியம் பெயர் மாற்றப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் முதல்வர் மு..ஸ்டாலின் அறிவித்தார்.

யாருக்கெல்லாம் தாலிக்குத் தங்கம் திருமண நிதி உதவி? : தமிழக அரசு விளக்கம்…

சென்னை அண்ணா சாலையில் கலைஞர் கருணாநிதிக்கு சிலை: பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு…

Recent Posts