புதுச்சேரி உள்ளாட்சி தேர்தல் : வேட்புமனு தாக்கலை அக்.,4-ந்தேதிக்கு தள்ளிவைக்க உத்தரவு..

புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் வேட்புமனு தாக்கலை அக்டோபர் 4ஆம் தேதிக்கு தள்ளிவைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுயேச்சை எம்.எல்.ஏ தொடர்ந்த வழக்கில் புதுச்சேரி அரசு, மாநில தேர்தல் ஆணையம் நாளை பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள், 10 ஊராட்சிகளுக்கு தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

ஒன்றிய அரசின் பணியாளர் தேர்வாணையம்(SSC) நடத்தும் தேர்வில் பங்கேற்பவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி: தமிழக அரசு….

கேரள பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தில் தந்தை பெரியார் கருத்துருக்கள் சேர்ப்பு..

Recent Posts