வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி அமைப்புகளுடன் நாளை ஆலோசனை நடத்துகிறார் பிரதமர் மோடி ..

பிரதமர் மோடி வங்கிகள் மற்றும் வங்கி சாராத நிதி அமைப்புகளுடன் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.

கரோனா பாதிப்பு சூழலில் வங்கிகளும் நிதி அமைப்புகள் பிரச்சனை குறித்து ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது