புதிய கல்விக் கொள்கை அதிமுக -வின் நிலைப்பாடு என்ன? :மு.க.ஸ்டாலின் கேள்வி..

July 31, 2020 admin 0

மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கை பற்றி அதிமுக-வின் நிலைப்பாடு என்ன என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் ஜனநாயக நெறிமுறைகளையும், அரசியலமைப்புச் சட்டத்தின் […]

தமிழகத்தில் இன்று மேலும் 5,881 பேருக்கு கரோனா தொற்று உறுதி :சுகாதாரத்துறை..

July 31, 2020 admin 0

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக மேலும் 5,881 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 2,45,859 -ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் […]

எஸ்பிஐ- வங்கியில் வட்டார அதிகாரி பணியடங்களுக்கான அறிவிப்பு..

July 31, 2020 admin 0

பாரத ஸ்டேட் வங்கியில் காலியாகவுள்ள 3850 வட்டார அதிகாரிகள் பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்விளம்பர எண் CRPD/CBO/2020-21/20JOB:CIRCLE BASED OFFICERVACANCY: 3850SALARY MONTHLY RS.23,700/-தகுதி பட்டாதாரிகள் விண்ணப்பிக்கலாம்,வயது வரம்பு 30 […]

எழுத்தாளர் சா.கந்தசாமி மறைவுக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

July 31, 2020 admin 0

சாயாவனம் என்ற நாவல் மூலம் நவீன தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமான தமிழ் எழுத்தாளர் சா.கந்தசாமி உடல்நலக் குறைவால் இன்று காலமானர். அவருக்கு வயது 80. அவரது மறைவுக்கு எழுத்தாளர்கள் உள்ளிட்ட பலர் இரங்கல் […]

பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியீடு: 96.04 சதவீத மாணவ-மாணவிகள் தேர்ச்சி..

July 31, 2020 admin 0

தமிழகத்தில் பிளஸ்-2 மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடைபெற்று முடிந்தது. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு கடந்த 16-ந்தேதி வெளியானது. அதன் தொடர்ச்சியாக 8 லட்சத்து 32 ஆயிரத்து 475 பேர் […]

எழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்..

July 31, 2020 admin 0

சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் சா.கந்தசாமி(80) உடல்நலக்குறைவால் காலமானார்.அண்மைக் காலமாக இதய நோய் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்த நிலையில் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், […]

திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி : தமிழக அரசு..

July 31, 2020 admin 0

திருமணங்களில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற முந்தைய நடைமுறை தொடரும் என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. முழு முடக்கத்தில் திருமணங்களுக்கு கட்டுப்பாடுகள் பற்றி விளக்கம் அளித்த தமிழக அரசு, திருமணத்தில் […]

மத்திய அரசு செயலிழந்து நிற்கிறது: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு…

July 30, 2020 admin 0

மத்திய அரசு செயலிழந்து நிற்கிறது என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். 2019-2020 ஆண்டுகளில் 14 கோடி நபர்கள் வேலை அல்லது வாழ்வாதாரத்தை இழந்தார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இது போதாது […]

சோனியா டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதி..

July 30, 2020 admin 0

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி டெல்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட சோனியா காந்தியின் உடல்நிலையில் சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

பள்ளிகளில் இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு …

July 30, 2020 admin 0

பள்ளிகளில் இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டது. முழுமையான, பகுதியளவு, ஆஃப்லைன் மோடு ஆகிய முறைகளில் வகுப்புகள் நடத்தலாம். ஆக 3-ம் தேதி முதல் தனியார் தொலைக்காட்சி மூலம் பாடங்கள் ஒளிபரப்பப்படும் எனவும் […]