பெரியாரைப் பேசினால் அரசியல்… ஆர்எஸ்எஸ் சார்பாகப் பேசினால் அறிவு ஜீவியா?

December 22, 2017 admin 0

கேள்வி: பெரியாரிய, அம்பேத்கரிய அரசியல் பேசினால் உடனே அரசியல் பேசாதே என்றோ, நீ இந்த கட்சிக்காரன் அந்த கட்சிக்காரன் என முத்திரை குத்தவோ செய்கிறார்கள். ஆனால் இந்துத்துவ அரசியல் பேசினாலோ, RSS அரசியல் பேசினாலோ […]

சனிப்பெயர்ச்சி பெருவிழா : திருநள்ளாரில் பல லட்சம் பக்தர்கள் தரிசனம்

December 19, 2017 admin 0

சனிப்பெயர்ச்சி பெருவிழா சனிப்பெயர்ச்சி இன்று(டிச.,19) நடைபெறுவதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விருச்சிகத்தில் இருந்து தனுசு ராசிக்கு சனிபகவான் இன்று பெயர்ச்சியாகிறார். இன்று காலை 9:59 மணி முதல் 10:02 மணி வரை […]

ஆர்கே நகர் இடைத் தேர்தலும், 2ஜி வழக்கும்: கோவி லெனின்

December 5, 2017 admin 0

இந்த இடைத்தேர்தல் நேரத்தில் முக்கிய அரசியல் கட்சிகள் பலவும் தி.மு.க.வுக்கு ஆதரவாக இருக்கின்றன. ஆனால், 2ஜி விவகாரம் வெடித்தபோது, இவற்றில் எந்தக் கட்சியும் தி.மு.க.வுக்கு ஆதரவாக இல்லை. அவற்றின் ஆதரவைப் பெறும்வகையில் லாபி செய்யவும் […]

மாலதிக்கு எங்கிருந்து பணம் வந்ததோ அங்கிருந்தே ஹதியாவுக்கும் வந்ததது: அப்துல் வஹாப்

December 2, 2017 admin 0

ஹதியாவிற்கு வழக்கு நடத்த பணம் எங்கிருந்து வந்தது என்றார்கள்.! மாலதிக்கு அங்கிருந்து வந்ததோ அங்கிருந்தே ஹதியாவிற்கும் வந்தது. மாலதியின் கணவர் ஆதிமுத்து குவைத்தில் அப்துல் வாஜித் என்பரை கொலை செய்து விடுகிறார். குவைத் சட்டப்படி […]

சமூகநீதி காவலர் வி.பி.சிங்: கோவி லெனின்

December 2, 2017 admin 0

மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்திய இந்தியப் பிரதமர் வி.பி.சிங்கை பாபர் மசூதி கட்டுவதற்கான ரதயாத்திரையின் பெயரால் எதிர்த்தது பாரதிய ஜனதா கட்சி. 1990ஆம் ஆண்டு நவம்பர் 7ந் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கு கோரினார் […]

யார் இந்த மைத்ரேயன்?: முகநூல் பேச்சு

November 25, 2017 admin 0

அதிமுகவின் டாக்டர். மைத்ரேயன், வடகலை ஐயங்காரான இவர் தனது சிறு வயது முதல் ஆர்.எஸ்.எஸ்ஸின் அதிதீவிர தொண்டர். 1995-97 தமிழக பாஜகவின் பொதுச் செயலாளராகவும், 1997-99 வரை துணை தலைவராகவும், மத்தியில் பாஜக ஆளத் […]

கடலுக்குள் மூழ்கும் முன்னர் காப்பற்றப்படுமா சென்னை?: சுந்தர்ராஜன்

November 17, 2017 admin 0

கடல் மட்டம் உயர்வதால் சென்னையில் மட்டும் 10 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், 144 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பு நீருக்குள் மூழ்கி போகும் என்கின்றன இரண்டு ஆய்வு அறிக்கைகள் . கடற்கரையில் அமைந்துள்ள அல்லது […]

நிஜ லட்சுமிகளுக்காகவும் கொஞ்சம் கவலைப்படுங்கப்பா: டிவிஎஸ் சோமு

November 15, 2017 admin 0

பணம் கொடுத்து ஆறு மாசத்துல 68 லட்சுமிகளை.. அதான் குடும்பத்தலைவிகளை. படுக்கைவட்டிக்கு யில வீழ்த்தியதோட… அந்த காட்சிகளை வீடியோவாவும் எடுத்த வச்சிருந்தவர் பாலக்கோடு பைனான்ஸ் அதிபர் சிவராஜ். இது நடந்தது 2014ம் வருசம். அப்புறம் இந்த […]

கொசுக்கள் அதிகமானது ஏன் தெரியுமா? : திருப்பூர் சட்டையணியா சாமியப்பன்

November 15, 2017 admin 0

  ஒரு மனிதன் ஒரு நாளைக்கு பத்து லிட்டர் தண்ணீரில் குளித்தானேயானால் அந்த பத்து லிட்டர் தண்ணீரும் மரம், செடி,கொடிகளுக்கு பயன்படும். ஆனால் சோப்பும், ஷாம்பும் பயன்படுத்தி குளிக்கும்  பொழுது தண்ணீர் அத்தனையும் கழிவுநீர் […]

இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்..

November 14, 2017 admin 0

நவ பாரத சிற்பி ஜவகர்லால் நேருவின் பிறந்த நாள் இன்று நாடுமுழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடுகிறோம். மிகச் சிறந்த ஜனநாயக வாதியாக திகழ்ந்தவர்.எதிர் கருத்துகளுக்கு செவிமடுத்தவர்.