90-களில் மண்மனம் மாறாத மதுரை…

October 9, 2021 admin 0

தொண்ணூறாம் வருடம் ஒவ்வொரு வெள்ளி மாலையும் ஆபீஸ் முடிந்து ஆறுமணிக்கு தென்காசியிலிருந்து ஒரு நேசமணியையோ அல்லது திருவள்ளுவரையோ பிடித்து ராஜபாளையம் வந்துவிடுவேன். நேசமணி எப்பொழுதுமே ஒரு அசுரவண்டி.நிஜமாகவே அசுரவேகம்.அங்கிருந்து ஜெயவிலாஸ் என்று மற்றொரு வண்டியில் […]

2021-2022 ஆம் ஆண்டுக்கான பி.இ,பி.டெக்., 2ஆம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை: தரவரிசை பட்டியல் வெளியீடு..

September 22, 2021 admin 0

காரைக்குடி அழகப்பா பொறியியல் கல்லுாரியில் தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லுரிகளுக்கு 2021-2022 ஆம் ஆண்டு்கான பி.இ,பி.டெக்., இரண்டாம் ஆம் ஆண்டு நேரடி மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. டிப்ளமோ மற்றும் இளங்கலை […]

தமிழகத்தில் புகழ் பெற்ற அசல் பட்டு,கைத்தறி ஒருங்கிணைந்த விற்பனையகம்: தற்போது காரைக்குடியில் ..

September 21, 2021 admin 0

காரைக்குடியில் சகல வசதிகளுடன் ஒருங்கிணைந்த அசல் பட்டு,கைத்தறி விற்பனையகம் செஞ்சையில் காரைக்குடி – தேவகோட்டை நெடுஞ்சாலையில் மிகப் பெரிய வளாகமாக அமைந்துள்ளது. சென்னை மற்றும் கோவையை அடுத்து தென் தமிழகத்தில் முதன் முறையாக காரைக்குடியில் […]

குன்றக்குடி காவல் சார்பு ஆய்வாளர் சுந்திரராசுக்கு சிறந்த சேவைக்கான அண்ணா விருது …

September 18, 2021 admin 0

தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றுவோரை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்ர்-14-ஆம் ஆண்ணா பிறந்தநாளன்று அண்ணா பதக்கம் வழங்கிவருகிறது தமிழக அரசு..இந்தாண்டு காவல் துறையில் சிறப்பாக செயலாற்றிவருவோருக்கு தமிழக அரசு அண்ணாவிருது அறிவித்துள்ளது.இந்த விருதிற்கு […]

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 2021 கார்த்திகை தீபத்திருவிழாற்கான பந்தகால் நடும் விழா…

September 16, 2021 admin 0

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும் மலையே கடவுளாகவும் வணங்கும் அண்ணாமலையார் கோயில் திருவண்ணாமலையில் அமைந்துள்ளது.வருடம் தோறும் கார்த்திகை மாதத்தில் வரும் திருக்கார்த்திகை திருநாளில் அண்ணாமலையார் கோயிலின் பின்புறம் அமைந்துள்ள 2665 அடி உயர […]

அழகப்பா கல்வி குழுமத்தின் சார்பில் ரூ.25 லட்சம் கரோனா நிதி : முதல்வரிடம் குழும தலைவர் இராமநாதன் வழங்கினர்

September 14, 2021 admin 0

புகழ் பெற்ற கல்வி வள்ளல் அழகப்ப செட்டியார் பெயரில் இயங்கி வரும் அழகப்பா கல்வி குழுமத்தின் சார்பில் குழும தலைவர் திரு. இராமாநாதன் வைரவன், அறங்காவலர் தேவி வைரவன் ஆகியோர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்அவர்களை […]

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் :காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி சாதனை..

August 4, 2021 admin 0

2020-2021-ஆம் கல்வியாண்டிற்கான சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று பிற்பகல் வெளியாகின.இதில் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளி மாணவ-மாணவிகள் 100 சதவீதம் தேர்ச்சியடைந்து சாதனைபடைத்துள்ளனர். செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் […]

காரைக்குடியில் இளைஞர் அமைப்புகள் இணைந்து கொரோனா தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம்..

August 1, 2021 admin 0

காரைக்குடியில் இன்று சிவகங்கை மாவட்ட பொது சுகாதார நோய்தடுப்பு இயக்குநரகம் மற்றும் நேரு யுவகேந்திரா சிவகங்கை உடன் தோள் கொடு தோழா இளையோர் நல சங்கம் இணைந்து பள்ளிவாசல் செஞ்சையில் துவங்கி கீழஊரணி, கொப்புடையம்மன் […]

காரைக்குடியில் ஊற்றுகள் அமைப்பு சார்பாக இலவச ஆம்புலன்ஸ் சேவை ..

July 31, 2021 admin 0

காரைக்குடி அதன் சுற்றுவட்டார பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ஊற்றுகள் அமைப்பின் சார்பாக இலவச ஆம்புலன்ஸ் சேவை இன்று தொடங்கிவைக்கப்பட்டது.ஜூபிடர் சரவணன் மற்றும் கோவிலுார் நவீன் குமார் நினைவாக ஊற்றுகள் அமைப்பின் சார்பில் இலவச ஆம்புலன்ஸ் […]

காரைக்குடியில் அப்துல்கலாமின் 6-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பூப்பந்து விளையாட்டு போட்டி..

July 29, 2021 admin 0

முன்னாள் குடியரசு தலைவர் ஏபிஜே அப்துல்கலாம் அவர்களின் 6ம் ஆண்டு நினைவுதினத்தினை முன்னிட்டும் டோக்கியோ ஓலிம்பிக் 2021ல் இந்திய வீரர்கள் பங்கேற்பதை ஊக்குவிக்கும் விதமாக காரைக்குடியில் பூப்பந்து விளையாட்டு போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியினை சிவகங்கை […]