நடைபயிற்சி எனும் நலக் கண்ணாடி..

February 21, 2024 admin 0

வரும் காலங்களில் தினசரி சாப்பிடுவதைப் போல, உறங்குவதைப் போல, தினசரி நடைபயிற்சி செய்தால் மட்டுமே வாழ முடியும். இது மிகைப்படுத்தல் அல்ல, அதிர்ச்சி கலந்த உண்மை! கொரோனாவைத் தடுக்க முகக்கவசம் அத்தியாவசியம் என்பதைப் போல, […]

சிவகங்கை இராணி வீரமங்கை வேலு நாச்சியார் பிறந்த தினம் இன்று…

January 3, 2024 admin 0

இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை, 18-ம் நூற்றாண்டில் தமிழ்நாட்டின் சிவகங்கைப் பகுதியின் அரசி மற்றும் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடியவர் வீரமங்கை வேலு நாச்சியார். இராணி வேலு […]

ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான்…

December 24, 2023 admin 0

இன்று தந்தை பெரியாரின் 50-வது நினைவு நாள். பெரியார் குறித்து அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பெரியாரே எழுதியது. ஈ.வெ. ராமசாமி என்கின்ற நான்… என்னைப் பற்றி பலரும் பலவிதமாகச் சொல்லி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். […]

“BIO CLOCK” என்றால் என்ன?

November 3, 2023 admin 0

நாம் வெளியூர் செல்ல வேண்டும் என்றால் அதிகாலை 4.00 மணிக்கு அலாரம் செட் பண்ணிவிட்டு தூங்கி விடுவோம். ஆனால் அலாரம் அடிப்பதற்கு முன் எழுந்து விடுவோம். இது தான் Bioclock. நமக்கு தெரிந்த வட்டத்தில் […]

தமிழகத்தில் உணவு பெரும் வணிகமாக மாறிவருகிறாதா?..: சிறப்பு பார்வை…

August 25, 2023 admin 0

தமிழகத்தில் உணவு பெரும் வணிகம் ஆகிவிட்டது. எல்லோரும் எதையாவது தின்று கொண்டே இருக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.‌அதில் எதுவுமே வழக்கமான உணவு வகை கிடையாது. உதாரணமாகச் சோறு, இட்லி, தோசை, பொங்கல், […]

மனதை கொள்ளை கொள்ளும் திருமூர்த்தி அருவி..

August 2, 2023 admin 0

இயற்கை அழகு என்றால் அதனோடு இயைந்து வாழ்வதும் பேரழகு தான்,இயற்கையை இறைவனாக வணங்குவது நம் பண்பாடு,அத்தகைய இயற்கையை மனிதன் தன் சுயலாபத்திற்காக அழித்து விட்டு தற்போது இயற்கையைத் தேடி ஓடுகிறான். இன்றைய சூழலில் பொருளாதாரப் […]

நேஷனல் ஜியோகிராபிக் 2023 புகைப்பட விருதை வென்றார் : இந்திய-அமெரிக்க மென்பொருள் பொறியாளர் கார்த்திக் சுப்ரமணியம் …

February 21, 2023 admin 0

புகழ்பெற்ற நேஷனல் ஜியோகிராபிக் 2023 புகைப்பட விருதை வென்றார் இந்திய-அமெரிக்க மென்பொருள் பொறியாளர் கார்த்திக் சுப்ரமணியம் இந்திய-அமெரிக்க மென்பொருள் பொறியாளரான கார்த்திக் சுப்ரமணியம் 2023 National Geographic ‘Pictures of the Year’ விருதை […]

நுாற்றாண்டு காணும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவகல்லூரி மருத்துவமனையின் மறக்கப்பட்ட வரலாறு : பேராசிரியர் சுமதி..

May 12, 2022 admin 0

வேலூர் கிறிஸ்தவ மருத்துவகல்லூரி மற்றும் மருத்துவமனை குறித்து அறியாதவர்கள் தென்னிந்தியாவில் யாரும் இருக்க முடியாது. இலட்சக்கணக்கான மக்ளின் உயிரைக் காப்பாற்றிய கடவுள் தேசம் எனலாம். நுாற்றாண்டு கொண்டாடும் வேலூர் கிறிஸ்தவ மருத்துவகல்லூரி மருத்துவமனையின் வரலாறு […]

அழகோவியம் : இன்னொரு மோனலிசா…

April 17, 2022 admin 0

அழகோவியம் இன்னொரு மோனலிசா… உலகிலேயே அதிக முறை மீள் உருவாக்கம் செய்யப்பட்ட விக்டோரியா காலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற ஓவியம் – ப்ளேமிங் ஜூன். பிரிட்டிஷ் சிற்பியும் ஓவியக் கலைஞருமான பிரெடரிக் லெய்டனால் தீட்டப்பட்டது. இளவேனிற்காலத்தில் […]

சிவகங்கை சீமையை ஆண்ட மருது சகோதர்களின் மாபெரும் சகாப்தம்…

October 25, 2021 admin 0

மருது சகோதரர்கள், பாஞ்சாலங்குறிச்சி ஊமத்துரை, சிவத்தையா தம்பி, மீனங்குடி முத்துக்கருப்பத்தேவர், சித்திரங்குடி மயிலப்பன் சேர்வை, விருப்பாச்சி கோபாலர், தேளி யாதுலர், பழசி கேரள வர்மா, ஆகியோருடன்ஆங்கிலேயருக்கு எதிராக தென்னிந்திய கூட்டமைப்பை உருவாக்கினர்.1801 சூன் 12 […]