தங்கம் விலை புதிய உச்சத்தை தொட்டது,

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை புதிய உச்சம் தொட்டு ரூ.43,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

2020-ம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி ஒரு சவரன் ரூ.43,360 ஆக உயர்ந்திருந்ததே உச்சமாக இருந்தது