திருப்பதி ஏழுமலையான் கோயில் இன்று கும்பாபிஷேகம்..

August 16, 2018 admin 0

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதனையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் கவலைக்கிடம்

August 15, 2018 admin 0

டெல்லி  எய்ம்ஸ் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் கவலைக்கிடமாக உள்ளது. முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய், முதுமை காரணமாக அரசியலில் இருந்து ஓய்வு பெற்றார். பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த […]

ஆப்கானிஸ்தானில் பள்ளி வகுப்பறையில் குண்டு வெடிப்பு : 48 மாணவர்கள் உயிரிழப்பு..

August 15, 2018 admin 0

ஆப்கானிஸ்தான் நாட்டின் காபுல் அருகே உள்ள தாஷ்த்-இ-பார்ச்சி என்ற பகுதியில் தனியார் கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மையத்தில் உள்ள வகுப்பறையில் தற்கொலைப்படை பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 48 பேர் […]

72 ஆவது சுதந்திரதினம்: 5ஆவது முறையாக செங்கோட்டையில் கொடியேற்றி பிரதமர் மோடி உரை

August 15, 2018 admin 0

நாட்டின் 72வது சுதந்திர தின விழா வை ஒட்டி 5 ஆவது முறையாக டெல்லி செங்கோட்டைடில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார் பிரதமர் மோடி. சுதந்திரதினம் இன்று (ஆக.,15) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு […]

சமூகத்தில் வன்முறைக்கு இடம் இல்லை: 72-வது சுதந்திர தின உரையில் குடியரசுத் தலைவர் மக்களுக்கு அறிவுரை..

August 14, 2018 admin 0

சர்ச்சைக்குரிய விஷயங்கள், தொடர்பில்லாத,பொருத்தமில்லாத விவாதங்களால் நமது கவனத்தை சிதறவிடக்கூடாது.சமூகத்தில் வன்முறைக்கு இடமளிக்கக் கூடாது என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். நாட்டின் 72-வது சுதந்திர தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி குடியரசுத் […]

ஓணம் விழாக்கள் ரத்து: கேரள அரசு அறிவிப்பு

August 14, 2018 admin 0

கேரள மாநிலத்தின் பெரும்பகுதி வெள்ளத்தில் தத்தளிப்பதால் ஓணம் விழாக்களை அரசு ரத்து செய்துள்ளது. கேரளாவில்  கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத  அளவுக்கு பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் இடுக்கி, மலப்புரம், கண்ணூர்,  வயநாடு உள்ளிட்ட […]

பக்ரீத் பண்டிகைக்கான விடுமுறை தேதியில் மாற்றம்

August 14, 2018 admin 0

பக்ரீத் பண்டிகைக்கான விடுமுறை தினத்தை மத்திய அரசு மாற்றி அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் பக்ரீத் பண்டிகையை துல்ஹஜ் மாதம் பத்தாம் பிறையிலிருந்து பதிமூன்றாம் பிறை வரையில் அந்தந்த நாடுகளுக்கு ஏற்ப கொண்டாடுவது […]

ஆக்சிடாக்சின் என்ற மருந்தை தனியார் மருந்து கடைகளில் விற்பனை செய்ய தடை

August 13, 2018 admin 0

ஆக்சிடாக்சின் என்ற மருந்தை தனியார் மருந்து கடைகளில் விற்பனை செய்ய மத்திய சுகாதாரத்துறை தடை விதித்துள்ளது. மருத்துவர்கள் பரிந்துரையின் பேரில் அரசு மருத்துவமனைகளில் மட்டுமே ஆக்சிடாக்சின் மருந்து வழங்கப்படும் என்றும் ஆக்சிடாக்சின் மருந்தை சிலர் […]

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்

August 13, 2018 admin 0

கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி இன்று காலமானார். அவருக்கு வயது 89. மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார் பாராளுமன்றத்தின் மக்களவையில் கடந்த 2004ம் ஆண்டு முதல் […]