இரட்டை இலை சின்ன விவகார வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம் ..

November 8, 2017 admin 0

டெல்லியில் இன்று தேர்தல் ஆணையத்தில் நடைபெற்ற அதிமுகாவின் இரட்டை இலை சின்ன விவகார வழக்கில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்  

யுனெஸ்கோ பட்டியலில் சென்னை: பிரதமர் மோடி வாழ்த்து..

November 8, 2017 admin 0

யுனெஸ்கோ பட்டியலில் சென்னை! இந்திய கலாசாரத்தில் சென்னை பங்களிப்பு விலை மதிப்பில்லாதது என்று பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார் யுனெஸ்கோவின் படைப்பாக்க நகரங்கள் நெட்வொர்க் பட்டியலில் சென்னை சேர்க்கப்பட்டுள்ளதற்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து […]

பணமதிப்பு நீக்க நடவடிக்கை அறச்செயலா? : ப.சிதம்பரம் கேள்வி..

November 8, 2017 admin 0

பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் ஓராண்டு நிறைவை கறுப்புப் பண ஒழிப்பு தினமாக மத்தியில் ஆளும் பாஜக கொண்டாடும் இன்றைய தினத்தில், ‘கோடிக்கணக்கானோர் இன்னலுற்றது அறமான செயல்தானா?’ என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார். எதிர்கட்சிகள் ‘பணமதிப்பு […]

டெல்லியில் கடும் பனி மூட்டம் : வாகன ஓட்டிகள் கடும் அவதி..

November 7, 2017 admin 0

டெல்லியில் இந்தியா கேட், ராஜ்நாத் உள்ளிட்ட இடங்களில் கட்டடங்களே தெரியாத அளவிற்கு கடும் பனி மூட்டம் நிலவி வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.  

பரபரப்புடன் வெளிவருகிறது ப. சிதம்பரத்தின் பணமதிப்பிழப்பு புத்தகம்..

November 5, 2017 admin 0

பணமதிப்பிழப்பு தொடர்பாக ப.சிதம்பரம் இதுவரை பேசிய, வெளியிட்ட கருத்துகள் அனைத்தையும் தொகுத்து பொதுமக்களிடம் நூலாக விநியோகிக்க அவரது ஆதரவாளர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். வரும் நவம்பர் 8-ம் தேதி அன்று இதை வழங்க முடிவுசெய்துள்ளனர். ‘‘500, […]

பாஜகவில் சேர்ந்தார்… பாதுகாப்பையும் பெற்றார்… முகுல்ராய்!

November 5, 2017 admin 0

முகுல்ராய்… மம்தா பாணர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில், அவருக்கு அடுத்த இரண்டாவது தலைவராக இருந்தவர். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் ரயில்வே அமைச்சராகவும் வலம்வந்தவர். பாஜக காலூன்ற முடியாத மாநிலங்களில் எல்லாம், தங்களுக்கு […]

வலைத்தளங்களில் வைரலாகும் சித்தராமய்யாவின் ‘குத்து’ விளையாட்டு!

November 5, 2017 admin 0

கர்நாடகா முதலமைச்சர் சித்தராமய்யா, பெங்களூருவில் நடைபெற்ற கராத்தே நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். மேயர் கவிதா சனிலும் அந்நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தார். பெண்களின் தற்காப்புக்கு கராத்தே சிறந்த கலையாக விளங்குவதாக பாராட்டிப் பேசிய முதலமைச்சர் சித்தராமய்யா, […]

குரு நானக் ஜெயந்தி : பிரதமர் மோடி வாழ்த்து..

November 4, 2017 admin 0

சீக்கியர்களின் மத குருவான குரு நானக் அவர்களின் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுவதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். குரு நானக் அவர்களை இந்நன்னாளில் நினைவுகூர்வதோடு நின்றுவிடாமல், அவரின் நற்கருத்துகளை பின்பற்றி நல்வழியில் […]

நடிகர் கமல் மீது உ.பியில் வழக்கு பதிவு..

November 3, 2017 admin 0

நடிகர் கமல் மீது உத்திரபிரதேச மாநிலம் பனரஸ் காவல் நிலையத்தில் இபிகோ 500,511,298,295(எ)மற்றும் 505(சி)5 பிரிவுகளில் இந்துகளுக்கு எதிராக பேசியது குறித்து வழக்கறிஞர் வழக்கு பதிவு செய்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வரவுள்ளது.