முக்கிய செய்திகள்

2ஜி வழக்கு: டிச. 5ம் தேதி தீர்ப்பு நாள் அறிவிக்கப்படும் : டெல்லி சிபிஐ நீதிமன்றம்

2G Spectrum Case: Special CBI Court in Delhi adjourns the matter, will now fix the date of verdict on 5 December


2ஜி அலைகற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு தேதி வரும் டிசம்பர்.5-ந்தேதி அறிவிக்கப்படும் என்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.ஜைனி அறிவித்தார்.