மதுரை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடி,மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு..

August 22, 2021 admin 0

வளி மண்டல மேல்யடுக்கு காரணமாக மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை […]

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா :அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி

August 22, 2021 admin 0

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா நடப்பு சட்டமன்ற கூட்டல் தொடரிலேயே கொண்டு வரப்படும் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில் சிறையில் உள்ள அகதிகளை விடுவிக்கும் அதிகாரம் ஒன்றிய அரசின் கையில் […]

மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டி ..

August 22, 2021 admin 0

செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களில் 1 இடத்துக்கு செப்டம்பர் 13ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைக்கான […]

மணிப்பூர் மாநில ஆளுநராக பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் நியமனம்…

August 22, 2021 admin 0

மணிப்பூர் மாநில ஆளுநராக பா.ஜ.க.வின் மூத்த தலைவரான இல.கணேசனை நியமித்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யான இல.கணேசன், பாஜகவில் தேசிய குழு உறுப்பினராகவும் இருந்துள்ளார். கடந்த காலங்களில் பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை […]

தமிழகத்தில் தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு: பள்ளி,கல்லுாரி,, தியேட்டர்களுக்கு அனுமதி..

August 22, 2021 admin 0

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய கொரோனா ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.ஊரடங்கு நீட்டிப்பில் கடந்த முறை தளர்வுகள் எதுவும் வழங்கப்படாத நிலையில் தற்போது கரோனா தொற்று சற்று குறையத் […]

ஆப்கானில் 150-க்கும் மேற்பட்ட இந்தியர்களை தாலிபன்களால் சிறைபிடிப்பு..?

August 21, 2021 admin 0

ஆப்கானில் 150-க்கும் மேற்பட்ட இந்தியர்களை தாலிபன்கள் பிடித்து வைத்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன.காபூல் சர்வதேச விமான நிலையம் அருகே காத்திருந்த இந்தியர்கள் பலரையும் தாலிபன்கள் பிடித்து வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது இவர்கள் அனைவரும் கடத்தப்பட்டிருக்கலாம், சிறைப்பிடிக்கப்பட்டிருக்கலாம் எனவும் […]

தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை..

August 21, 2021 admin 0

தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.தமிழகத்தில் நாளை மறுநாள் காலையுடன் முடியும் ஊரடங்கை நீட்டித்து புதிய தளர்வுகளை தர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்கும் […]

தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்துக்கு மழை தொடர வாய்ப்பு..

August 21, 2021 admin 0

தமிழகம், புதுச்சேரியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, செஞ்சி, கடலூர், நாமக்கல், விழுப்புரம், தூத்துக்குடி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சென்னை, […]

நடிகை “நல்லெண்ணெய்” சித்ரா மாரடைப்பால் காலமானார்..

August 21, 2021 admin 0

நடிகை “நல்லெண்ணெய்” சித்ரா என்று அழைக்கப்படும் நடிகை சித்ரா சென்னையில் மாரடைப்பால் காலமானார்.தமிழில் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்து பரிபலமானதால் நல்லெண்ணெய் சித்ரா என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.1965-ஆம் ஆண்டு பிறந்த இவர் தமிழ்,மலையாளப்படங்களில் நடித்துள்ளார்.கே.பாலசந்தரால் ’அவள் […]

மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் ராஜினாமா..

August 16, 2021 admin 0

மலேசியப் பிரதமர் முகைதீன் யாசின் தனது பெரும்பான்மையை இழந்ததால் பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்தார்.மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தலைமையிலான அரசு திடீர் ராஜினாமா செய்துள்ளது. மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் தனது அரசின் […]