நவம்பர் 18 முதல் மருத்துவக் கலந்தாய்வு தொடங்குகிறது :அமைச்சர் விஜயபாஸ்கர் …

November 16, 2020 admin 0

இந்தாண்டு மருத்துவப் படிப்பிற்கான கலந்தாயவு நவம்பர் 18 முதல் தொடங்குகிறது . காலையில் தொடங்கும் கலந்தாய்விற்கு வரும் மாணவர்களுடன் ஒருவர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஊழல் புகாரில் சிக்கியுள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் : மு.க.ஸ்டாலின்..

November 15, 2020 admin 0

நாளைய தினம் விசாரணை துவக்கப் போகிறது என்று செய்திகள் வரும் நிலையில் சூரப்பாவை காலதாமதம் இன்றி உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.ஊழல் புகாரில் சிக்கியுள்ள அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவை பணியிடைநீக்கம் செய்ய வேண்டுமென […]

நடிகர் சந்தானம் பாஜகவில் இணையப்போவதாக வெளியான தகவல் : பயங்கர காமெடி என சந்தானம் பதிலடி…

November 15, 2020 admin 0

பா.ஜ.கவில் இணையப்போவதாக வெளியான தகவல் தான் நடித்த ‘பிஸ்கோத்’ திரைப்படத்தை விட நகைச்சுவையாக உள்ளது என நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் மூன்று தோற்றங்களில் நடித்திருக்கும் படம் ‘பிஸ்கோத்’. அவருக்கு ஜோடியாக தாரா […]

பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு

November 15, 2020 admin 0

பீகார் மாநில முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ்குமார் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவர் ஏற்கனவே 3 முறை பீகார் மாநில முதல்வராக பதவி வகித்துள்ளார். பீகார் முதல்வராக நாளை காலை 11.30 […]

சிங்கப்பூர் லிட்டில் இந்தியாவில் கடைசி நேரத்தில் களைகட்டிய தீபாவளி வியாபாரம்..

November 13, 2020 admin 0

உலகெங்கிலும் வாழும் இந்திய மக்களால் தீபாவளித் திருநாள் வ்வொரு ஆண்டும் உற்சாகமாகக் கொண்டாடப்படும். தீபாவளி சிங்கப்பூர்,மலேசிய நாடுகளில் ஒருவாரம் கொண்டாட்டம் தான்.சிங்கப்பூரில் தீபாவளி என்றாலே லிட்டில் இந்தியா ரு மாதத்திற்கு முன்பே களைகட்டத் தொடங்கிவிடும். […]

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபத்திருவிழா : தேர் திருவிழா ரத்து …

November 13, 2020 admin 0

பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பின்புறம் அமைந்துள்ள மலையில் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை திருநாளன்று மலை உச்சியில் மகாதீபம் எற்றப்படும். பல்லாயிரம் மக்கள் தீபத்திருநாளன்று மலையைச் சுற்றி […]

நான் ஒரு எழுத்தாளர், எனது பணி எழுதுவதே, பாடத் திட்டத்தில் இடம்பெறச் செய்ய போராடுவது அல்ல :அருந்ததி ராய் விளக்கம்..

November 12, 2020 admin 0

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை. பாடத்திட்டத்தில் இருந்து எனது புத்தகத்தை நீக்கியதில் அதிர்ச்சி இல்லை என்று அருந்ததி ராய் விளக்கம் அளித்துள்ளார்.எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததிராயின் Walking With The Comrades புத்தகம் நெல்லை […]

புதுச்சேரி அரசு பள்ளிகளில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி காலை சிற்றுண்டி திட்டம் தொடக்கம்..

November 12, 2020 admin 0

புதுச்சேரி அரசு பள்ளிக்கல்வி இயக்ககம் சார்பில் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி பெயரில் அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை சிற்றுண்டி திட்ட தொடக்கவிழா இன்று நடைபெற்றது. இத்திட்டத்தை புதுசை்சேரி முதல்வர் நாராயணசாமி தொடங்கிவைத்தார். திமுக அமைப்பு […]

அருந்ததி ராய் புத்தகம் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கம்: கனிமொழி எம்.பி கண்டனம்..

November 12, 2020 admin 0

அருந்ததி ராய் எழுதிய புத்தகம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..பி.வி.பி. எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அருந்ததி ராய் எழுதிய புத்தகம் பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது. எம்.ஏ. ஆங்கில இலக்கிய பாடத்தில் அருந்ததி ராய் […]