யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 : சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்…

March 27, 2023 admin 0

யாருக்கெல்லாம் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்கப்படும் என்பது குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். “நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகள், […]

ராகுல் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் காங்., கட்சியினர் தடையை மீறி போராட்டம்..

March 26, 2023 admin 0

ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து டெல்லியில் காங்கிரஸ், கட்சியினர் தடையை மீறி சத்தியாகிரகப் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லி ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ராகுல் தகுதிநீக்கம் செய்யப்பட்டதை […]

36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்தது இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட்…

March 26, 2023 admin 0

6 தொலைதொடர்பு செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எல்.வி.எம்.3-எம்.3 ராக்கெட். சுமார் 5,805 கிலோ எடை கொண்ட 36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி மார்க்-3 ராக்கெட். வணிக நோக்கில் இந்த […]

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி : பாஜக நிர்வாகி உள்பட 2 பேர் கைது

March 24, 2023 admin 0

பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி செய்த வழக்கில் ஆருத்ரா நிறுவன இயக்குனர்களில் ஒருவரான பாஜக நிர்வாகி ஹரிஷ் மற்றும் அந்த நிறுவனத்தில் மற்றொரு இயக்குனர் நாராயண என்பவரையும் பொருளாதார […]

12-ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதாத 50000 மாணவர்கள் குறித்து பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கம்…

March 24, 2023 admin 0

2022-2023- ஆம் ஆண்டுக்கான 12-ஆம் வகு்பு பொது தேர்வு தற்போது நடைபெற்று வரும் நிலையில் தமிழ் மொழித்தாள் தேர்வுக்கு 50000 மாணவர்கள் தேர்வு எழுதவரவில்லை, இது குறித்து சமூக ஆர்வலர்கள் முதல் அரசியல் வாதிகள் […]

No Image

ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு, நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் – …

March 17, 2023 admin 0

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாயார் உடல் நல குறைவால் கடந்த மாதம் 24ஆம் தேதி மரணமடைந்த நிலையில், அவரது தாயார் மறைவிற்கு நேரில் இரங்கல் தெரிவித்தார் முதல்வர் மு.க ஸ்டாலின். சென்னை, கிரீன்வேஸ் சாலையில் […]

மாநிலம் முழுவதும் மார்ச் 22ம் தேதி கிராம சபை கூட்டம் : தமிழ்நாடு அரசு உத்தரவு..

March 17, 2023 admin 0

வருடம் தோறும் மார்ச்-22ம் தேதியை உலக தண்ணீர் தினமாக அறிவித்து ஐ.நா சபை கொண்டாடி வருகிறது. உலக தண்ணீர் தினத்தையொட்டி மாநிலம் முழுவதும் வரும் மார்ச்- 22ம் தேதி அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபை கூட்டம் […]

ஏலம் விடாமலே நகராட்சி கார் விற்பனை : காரைக்குடி நகர மன்ற கூட்டத்தில் கேள்வி..

March 17, 2023 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகர் சபைக்கூட்டம் நகராட்சி அலுவலகத்தில் நகராட்சித் தலைவர் முத்து துரை தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர் பிரகாஷ் பேசும் போது நகராட்சிக்கு சொந்தமான கார் ஏலம் விடப்படாமல் […]

சங்கராபுரம் ஊராட்சி தலைவர் தேவி மாங்குடி தலைமையில் ஊராட்சி மன்ற கூட்டம் : காரசாரவிவாதம்…: உறுப்பினர்கள் வெளிநடப்பு..

March 10, 2023 admin 0

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட் சங்கராபுரம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர்தலைவர் தேவி மாங்குடி தலைமையில் ஊராட்சி மன்ற கூட்டம் நடைபெற்றது. 2019-ஆம் நடைபெற்ற ஊராட்சித் தலைவர் […]

காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் மகளிர் தினவிழா : சாதனை புரிந்த இரு பெண்கள் கௌரவிப்பு…

March 9, 2023 admin 0

சர்வதேச மகளிர் தினம் வருடம் தோறும் மார்ச்-8-ஆம் தேதி உலக முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. மகளிர் தினத்தை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ள செட்டிநாடு பப்ளிக் பள்ளியில் வெகு விமர்சையாக மகளிர் […]