ஜம்மு பேருந்து நிலையத்தில் குண்டு வெடிப்பு

March 7, 2019 admin 0

ஜம்மு காஷ்மீரில் உள்ள ஜம்மு நகரின் பேருந்து நிலையத்தில்  குண்டு வெடித்துள்ளது. குண்டு வெடிப்பில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குண்டு வெடிப்பை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் […]

விரைவில்.. 20 ரூபாய் புதிய நாணயம் : மத்திய அரசு அரசாணை..

March 7, 2019 admin 0

புதிய 20 ரூபாய் நாணயத்தை வெளியிடுவதற்கானஅரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. பத்து ரூபாய் நாணயம் அறிமுகமாகி பத்தாண்டுகளாகி விட்ட நிலையில் 20 ரூபாய் நாணயம் அறிமுகமாகிறது. அதன் தோற்றம் எப்படி இருக்கும் என்று அரசாணையில் […]

, கேரளா வயநாடு பகுதியில் மாவோயிஸ்டுகள் -அதிரடிப்படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை..

March 7, 2019 admin 0

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றிற்குள் நேற்று இரவு புகுந்த இரண்டு மாவோயிஸ்டுகள், ரிசார்ட் உரிமையாளரை பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை ஓரம் அமைந்துள்ள அந்த ரிசார்ட்டில் மாவோயிஸ்டுகள் […]

ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு..

March 7, 2019 admin 0

ஈரோடு மஞ்சளுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.10 ஆண்டுப் போராட்டத்திற்கு வெற்றி கிடைத்ததுள்ளது இதன் மூலம் மஞ்சள் ஏற்றுமதி அதிகரிப்பதுடன் சர்வதேச அளவில் நல்ல விலை கிடைக்கவும் வாய்ப்பு உருவாகியுள்ளது . ஈரோடு,திருப்பூர், கோவை உள்ளிட்ட […]

ரஃபேல் விமான பேர ஊழலை அம்பலப்படுத்திய ஊடகங்களைப் பாதுகாப்போம்: திருமாவளவன்

March 7, 2019 admin 0

ரஃபேல் விமான பேரத்தில் நடந்த ஊழலை துணிச்சலோடு வெளிப்படுத்தியிருக்கும் ஊடகவியலாளர்களுக்குத் துணை நிற்க ஜனநாயக சக்திகள் அனைவரும் முன்வர வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று […]

ரஃபேல் ஒப்பந்த ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளன: உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் தகவல்..

March 6, 2019 admin 0

ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பாதுகாப்பு அமைச்சகத்திலிருந்து களவாடப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பரபரப்புக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். “விசாரணையில் இருக்கும் ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் களவாடப்பட்டுள்ளன” […]

டெல்லியில் இருந்து ஜெர்மன் தலைநகர் பிராங்பர்ட் சென்ற விமானத்தில் காற்றழுத்த குறைபாடு..

March 6, 2019 admin 0

டெல்லியில் இருந்து பிராங்பர்ட் சென்ற ஏர் இந்தியா விமானம், உள் காற்றழுத்த குறைபாடு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஏர் இந்தியா விமானம் டெல்லியில் இருந்து மதியம் 1.35 மணி அளவில் ஜெர்மனியின் பிராங்பர்ட் நகருக்கு […]

பழம்பெரும் காமெடி நடிகர் டைப்பிஸ்ட் கோபு உடல்நலக்குறைவால் மறைவு..

March 6, 2019 admin 0

பழம்பெரும் காமெடி நடிகர் டைப்பிஸ்ட் கோபு உடல்நலக்குறைவால் இன்று 06/03/2019 காலமானார். 50 ஆண்டுகளில் 600 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் டைப்பிஸ்ட் கோபு.

அரங்கேறும் அரசியல் கூத்து : ஒரே நேரத்தில் திமுக – அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை..

March 6, 2019 admin 0

அதிமுக கூட்டணியில் சேர்வது குறித்து தே.மு.தி.க. மத்திய அமைச்சர் பியூஸ் கோயலுடன் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருந்த போதே, அந்த கட்சி நிர்வாகிகள் தி.மு.க. பொருளாளர் துரைமுருகனையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். தே.மு.தி.க.விற்கு கொடுக்க […]