அயோத்தி மத்தியஸ்த குழு: மூவரும் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்..

March 8, 2019 admin 0

அயோத்தி வழக்கில் தீர்வு காண உச்ச நீதிமன்றம் இன்று நியமித்துள்ள மத்தியஸ்த குழுவில் இடம் பெற்றுள்ள 3 பேருமே தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தீர்வு […]

அயோத்தி நில உரிமை வழக்கு: 3 பேர் மத்தியஸ்த குழு நியமனம் : உச்ச நீதிமன்றம் உத்தரவு

March 8, 2019 admin 0

அயோத்தி நில உரிமை தொடர்பான வழக்கில் தீர்வு காண்பதற்கு, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையில் 3 பேர் மத்தியஸ்த குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது. வாழும் கலை அமைப்பின் ஸ்ரீஸ்ரீ […]

மக்களவைத் தேர்தல்: காங்., முதல் வேட்பாளர் பட்டியல்.: அமேதியில் ராகுல் போட்டி..

March 8, 2019 admin 0

மக்களவைத் தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த கட்சி விடுத்துள்ள செய்தி குறிப்பில், குஜராத் மற்றும் உத்தரபிரதேசத்தில் 15 தொகுதிகளில் போட்டியிடுவோரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. இதில் குஜராத் […]

உலக மகளிர் தினம் : தமிழகமெங்கும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு..

March 8, 2019 admin 0

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ம் தேதியை ஐநா சபை உலக மகளிர் தினமாக கொண்டாடிவருகிறது. பெண்களை போற்றுவதும்அவர்களின் முன்னேற்றத்தில் பங்கெடுப்பதும் ஒவ்வொரு ஆணின் கடமையாகும். பெண்களை போற்று வோம். பெண் குழந்தைகளை படிக்க வைப்போம். […]

தமிழகத்தில் நாளை முதல் வெயிலின் தாக்கம் குறையும் : வானிலை மையம் ..

March 7, 2019 admin 0

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் வெயில் தாக்கம் சற்றே குறையுமென வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கடந்த இரு நாட்களாக 13 மாவட்டங்களில் அனல் […]

மக்களவை தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்..

March 7, 2019 admin 0

மக்களவைத் தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படுமென தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு சேர்த்து தமிழகத்தில் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியும் அறிவிக்கப்படுமென கூறப்படுகிறது. நாடாளுமன்றத்துக்கு கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல் நடந்தபோது, மார்ச் […]

நோயில்லா வாழ்க்கைக்கு ..: “தினம் ஒரு மூலிகை”..

March 7, 2019 admin 0

நோயில்லா வாழ்க்கைக்கு ..: “தினம் ஒரு மூலிகை”.. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழி நமக்கு உணர்த்துவது நோயில்லா பெருவாழ்வு வாழ்பவனே செல்வந்தன்.. இன்றைய நவீன வாழ்க்கை முறையில் பலர் மாத்திரைகளை சிற்றுண்டியாக […]

ரயில்வே தேர்வு : 100க்கு 354 மதிப்பெண் : ரயில்வே துறை விளக்கம்…

March 7, 2019 admin 0

வெளியான ரயில்வே தேர்வு முடிவுகளில் 100க்கு 354 மதிப்பெண் என வெளியான தகவல்கள் குறித்து ரயில்வே துறை விளக்கம் அளித்து உள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை பல கட்டங்களாக ரயில்வே […]

ஏழை தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.2000 சிறப்பு நிதி வழங்க தடை இல்லை : சென்னை உயர்நீதிமன்றம்..

March 7, 2019 admin 0

ஏழைத் தொழிலாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்துக்கு தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் வசிப்பவர்களை அடையாளம் காணும் வரை திட்டத்தை அமல்படுத்த தடை […]

மக்களவை தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் : மு.க. ஸ்டாலின் அறிவிப்பு..

March 7, 2019 admin 0

மக்களவை தேர்தலில் திமுக 20 தொகுதிகளில் போட்டியிடும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஊழல் பெருச்சாளிகள் மீண்டும் நுழைய இடம் தந்துவிடக்கூடாது என தொண்டர்களுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். மக்களவை தேர்தலுடன் […]