மம்தா விவகாரம் – மத்திய அரசுக்கு எதிராக கிளர்ந்தெழும் மாநிலத் தலைவர்கள்

February 4, 2019 admin 0

மத்திய அரசை எதிர்த்து, அரசியலமைப்பை காப்பாற்றுவோம் என்ற முழக்கத்துடன் மம்தா பாணர்ஜி தொடங்கி நடத்தி வரும் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு குவிகிறது. மத்திய அரசு சிபிஐ-யை தவறாக பயன்படுத்துவதற்கு நாடு முழுவதும் உள்ள பல்வேறு […]

சாரதா சிட்பண்ட் வழக்கில் காட்டும் வேகத்தை குட்கா வழக்கில் சிபிஐ காட்டாதது ஏன்?: தராசு ஷ்யாம்

February 4, 2019 admin 0

சாரதா வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி சிபிஐ செயல்படுகிறதாம். குட்கா வழக்கில் கோர்ட் உத்தரவுப்படி சிபிஐ ஏன் வேகம் காட்டவில்லை? முதல்வர் மீது சிபிஐ விசாரணை என்றது ஹைகோர்ட். அதற்கு சுப்ரீம் கோர்ட் தடை. […]

மத்திய அரசுக்கு எதிரான மம்தாவின் போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு: தொலைபேசி மூலமாக ஆதரவு தெரிவித்த திமுக தலைவர் ஸ்டாலின்

February 4, 2019 admin 0

மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பாணர்ஜிக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமது ஆதரவைத் தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் இயங்கி வந்த சாரதா சிட்பண்ட், ரோஸ்வேலி சிட்பண்ட் நிறுவனங்களின் […]

தி.மு.க ஆட்சியில் உள்ளாட்சி துறை பிரதிநிதிகள் இருந்த காரணத்தினால் ஊராட்சி சபை கூட்டம் தேவைப்படவில்லை : மு.க.ஸ்டாலின்..

February 4, 2019 admin 0

மதுரை மாவட்டம் தனக்கன்குளத்தில் கிராமசபைக் கூட்டம் இன்று காலை தொடங்கியது. . இந்த கிராமசபைக் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் ஒரு கேள்விக்கு பதலளிக்கும் போது […]

கொல்கத்தா போலீஸ் கமிஷனரிடம் விசாரணை: உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ மனு..

February 4, 2019 admin 0

பொன்சி ஊழல் வழக்கில் கொல்கத்தா போலீஸ் கமிஷனரை விசாரிக்கச் சென்றபோது கொல்கத்தா போலீஸாருடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தை சிபிஐ நாடியுள்ளது. ரோஸ் சிட்பண்ட்ஸ், சாரதா சிட்பண்ட்ஸ் மோசடி வழக்குகளை விசாரித்து வந்த […]

மத்திய அரசைக் கண்டித்து நள்ளிரவிலிருந்து முதல்வர் மம்தா பானர்ஜி உண்ணாவிரதம்..

February 4, 2019 admin 0

கொல்கத்தா போலீஸ் கமிஷனரை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க வந்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து கொல்கத்தாவில் நள்ளிரவில் இருந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் முதல்வர் மம்தா பானர்ஜி “நாட்டை பாதுகாக்கும்வரை எனது சத்தியாகிரகப் போராட்டம் தொடரும்” […]

மக்களவைத் தேர்தல் : அதிமுக விருப்பமனு விநியோகம் தொடங்கியது..

February 4, 2019 admin 0

வரும் மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான விருப்ப மனு விநியோகம் இன்று காலை தொடங்கியது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் விருப்ப […]

அமமுக ஒரு மூழ்கப்போகிற கப்பல் : திவாகரன்..

February 4, 2019 admin 0

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என்பது ஒரு மூழ்கப்போகிற கப்பல். அதற்கு கேப்டன் சரியில்லை. தான்தோன்றித்தனமாக உள்ள கேப்டன், அரசியல் சரியில்லை என்று கூறி சர்வாதிகாரமாக இருக்கிறார். ” என டிடிவி தினகரனை அண்ணா […]

குயின்ஸ்லாந்து வரலாறு காணாத கனமழையால் மிதக்கிறது..

February 4, 2019 admin 0

வரலாறு காணாத கனமழையால் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாநிலம் வெள்ளத்தில் தத்தளிக்கிறது. அந்த மாநிலத்தின் டவுன்ஸ்வில்லே நகரத்தில் கடந்த ஏழு நாட்களில் 100 செண்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. குடியிருப்புகள், சாலைகள் மற்றும் விளை […]

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்று சாதனை..

February 4, 2019 admin 0

மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வில் நாட்டிலேயே தமிழக மாணவர்கள் அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ். பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வு கடந்த ஜனவரி […]