அப்பன் வீட்டுப் பணத்தைச் செலவழித்தா வெளிநாடு செல்கிறார் மோடி?: ஸ்டாலின் ஆவேசம்

November 8, 2018 admin 0

வெளிநாடு வாழ் இந்தியர் என்பதைப் போல வெளிநாடு வாழ் பிரதமராக இருக்கிறார் மோடி என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். வெளிநாட்டு பயணத்திற்கு செலவு செய்வது என்ன அவர் அப்பன் வீட்டுப் பணமா என்றும் […]

இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து நாடு மீளவில்லை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

November 8, 2018 admin 0

பணமதிப்பு  நீக்க அதிர்ச்சியில் இருந்து இன்னும் நாடு மீளவில்லை என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு இரண்டாண்டுகள் நிறைவடைவதை ஒட்டி, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பணமதிப்பிழப்பு நடவடிக்கை […]

பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் இடம்பெற மாட்டோம்: டிடிவி தினகரன்

November 8, 2018 admin 0

பாஜகவுக்கு எதிரான கூட்டணியில் அமமுக இடம்பெறாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சிறையில் உள்ள சசிகலாவைப் சந்திப்பதற்காக  புறப்படும் முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தினகரன் கூறியதாவது: சர்க்கார் திரைப்படத்தை இதுவரை நான் பார்க்கவில்லை. ஜெயலலிதாவை […]

சர்க்கார் பட விவகாரம் : மதுரை திரையரங்கம் முன் அதிமுகவினர் போராட்டம்..

November 8, 2018 admin 0

நடிகர் விஜய் நடித்து வெளிவந்துள்ள சர்க்கார் படத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அசல் பெயரை பயன்படுத்துவதாகவும்,அரசு வழங்கும் விலையில்லா பொருட்களை கேலி செய்வதாகவும் கூறி மதுரையில் சர்க்கார் திரையரங்கம் முன் அதிமுக எம்எல்ஏ ராஜன் […]

டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை..

November 8, 2018 admin 0

தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம்,கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் பரவலாக தொடர்மழை பெய்தது. தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில், நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்தது. தஞ்சாவூர் மாவட்டத்தின் நகர்ப்பகுதி, திருவையாறு, கும்பகோணம், திருவிடைமருதூர், பாபநாசம், […]

அரசுப் பள்ளிகளில் வருகைப் பதிவிற்கு பயோமெட்ரிக் கருவி : தமிழக அரசு

November 8, 2018 admin 0

அரசு ஆசிரியர்களின் வருகையைப் பதிவு செய்ய பயோமெட்ரிக் கருவிகள் பொருத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2018-19ஆம் ஆண்டு தமிழக பட்ஜெட் கூட்டத் தொடரின் போது பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், அரசுப் பள்ளிகளில் […]

கார்த்திகை பரணி, மகாதீபத்தின் போது அருணாச்சலேஸ்வரர் கோயிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை..

November 8, 2018 admin 0

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் பரணி, மகாதீபத்தின் போது செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு கார்த்திகை தீப திருவிழா 14-ல் தொடங்கி 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை உயர்நீதிமன்ற வழி […]

பணமதிப்பிழப்பு 2-ம் ஆண்டு : கருப்பு தினமாக அனுசரித்து காங்., போராட்டம்..

November 8, 2018 admin 0

இந்தியாவில் பணமதிப்பிழப்பு கொண்டு வந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவுப்பெற்றுள்ள நிலையில், இந்த நாளை கருப்பு தினமாக அனுசரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர், கடந்த 2016, நவம்பர் 8ம் தேதி இரவில் […]

‘ரஃபேல் ஒப்பந்த ஊழலைக் காட்டிலும் பெரியது மோடி அரசின் பயிர் காப்பீடு திட்டம்’: வேளாண் ஆர்வலர் சாய்நாத் பகீர் குற்றச்சாட்டு

November 8, 2018 admin 0

மத்தியில் ஆளும் மோடி அரசு விவசாயிகளுக்காகச் செயல்படுத்தி வரும் பயிர் காப்பீடு திட்டம், ரஃபேல் போர்விமானக் கொள்முதல் ஊழலைக் காட்டிலும் மிகப்பெரியது என்று மூத்த பத்திரிகையாளரும், வேளாண் ஆர்வலருமான பி.சாய்நாத் பகீர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். […]

திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயிலில் கந்தசஷ்டி விழா தொடங்கியது…

November 8, 2018 admin 0

அறுபடைகளில் இரண்டாவது வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய சாமி கோயில்லில் முக்கிய விழாவான கந்த சஷ்டி விழா இன்று காலை 7 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. 6 ஆறு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் […]