பிரதமர் மோடியின் வேண்டுகோள்: சவுதி அரேபியா நிராகரிப்பு..

October 16, 2018 admin 0

கச்சா எண்ணெய் விலையை குறைக்க உதவுவது, ரூபாயில் பரிவர்த்தனை செய்வது உள்ளிட்ட பிரதமர் மோடி வைத்த வேண்டுகோளை சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் நிராகித்துவிட்டன. சர்வதேச அளவில் அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலை […]

அதிமுக-வை அமமுக மீட்டெடுக்கும் : டிடிவி தினகரன்..

October 16, 2018 admin 0

தற்போது துரோகத்தின் பிடியில் சிக்கியுள்ள அதிமுகவையும், இரட்டை இலை சின்னத்தையும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீட்டெடுக்கும் என, அமமுகவின் துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக டிடிவி தினகரன் இன்று […]

தலைமை குற்றவியல் வழக்கறிஞராக ஏ.நடராஜன் நியமனம் : தமிழக அரசு அறிவிப்பு..

October 16, 2018 admin 0

தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக, மூத்த வழக்கறிஞரான ஏ.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞராக பொறுப்பு வகித்த எமிலியாஸ் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞராக நியமிக்கப்பட்டுள்ளார்.

டிகேஎஸ் இளங்கோவன் செய்தி தொடர்பு செயலாளர் பதவியிலிருந்து விடுவிப்பு..

October 15, 2018 admin 0

திமுகவின் செய்தி தொடர்பாளராக இருந்த டிகேஎஸ் இளங்கோவன் அந்தப் பொறுப்பிலிருந்து விடுக்கப்பட்டுள்ளதாக திமுக தலைமை செயலகம் அறிவித்துள்ளது. டிகேஎஸ் இளங்கோவன் ஊடகப் பிரிவு நேர்கானலில் பங்கேற்போர் பட்டியலில் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

தீபாவளி பண்டிகை : சிங்கப்பூரில் கோலாகலம்..

October 15, 2018 admin 0

  தீபத் திருநாளாம் தீபாவளிப் பண்டிகை வரும் நவம்பர் மாதம் 6-ந்தேதி கொண்டாடப்படும் நிலையில் சிங்கப்பூரில் கோலாகலமாக கொண்டாட்டங்கள் தொடங்கின. இந்தியர்கள் அதிகம் வாழும் சிங்கப்பூர் லிட்டில் இந்தியா பகுதியில் திபாவளியை முன்னிட்டு வீதிகளில் […]

கலைஞர் வெண்கல சிலை திறப்பு விழா: சோனியா காந்திக்கு அழைப்பு..

October 15, 2018 admin 0

முன்னாள் முதல்வா் கலைஞர் கருணாநிதியின் வெண்கல சிலை திறப்பு விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவா் சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வா் பதவியை 5 முறை அழங்கரித்தவரும், தி.மு.க.வின் 50 […]

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்; ரிலையன்ஸ் குழுமத்தின் கணக்கில் ரூ. 30,000 கோடி: 2016-17 ஆண்டறிக்கையில் அம்பலம்..

October 15, 2018 admin 0

ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரம்; ரிலையன்ஸ் குழுமத்தின் கணக்கில் ரூ. 30,000 கோடி: 2016-17 ஆண்டறிக்கையில் அம்பலம்.. ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத் தில் புதிய திருப்பமாக, டசால்ட்-ரிலையன்ஸ் ஏரோஸ்பேஸ் லிமி டெட்(டிஆர்ஏஎல்) […]

ஸ்டெர்ட்லைட் விவகாரம் : மூவர் குழு நவ., 30ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

October 15, 2018 admin 0

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்து வரும் தேசிய பசுமை தீர்ப்பாயம், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் மூவர் குழுவை […]

மீனவர்களின் போராட்டத்தை அ.தி.மு.க அரசு உதாசீனப்படுத்துகிறது : மு.க.ஸ்டாலின் கண்டனம்..

October 15, 2018 admin 0

“தமிழக மீனவர்களின் போராட்டத்தை அ.தி.மு.க அரசு உதாசீனப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது; உடனடியாக அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள […]

சபரிமலைக்குச் செல்ல விரதம் மேற்கொண்ட இளம் பெண்..

October 15, 2018 admin 0

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து கண்ணூரைச் சேர்ந்த இளம்பெண் ரேஸ்மா சபரிமலைக்குச் செல்வதற்காக மாலையிட்டு 41 நாள் விரதம் தொடங்கியுள்ளார். `மனிதனின் உடலில் இருந்து வெளியேறும் வியர்வை, இயற்கை உபாதை போன்றதுதான் மாதவிடாயும். நான் […]