எடப்பாடியின் ஊழல் பாலமும் விரைவில் உடைந்து விழும்: ஸ்டாலின்

October 17, 2018 admin 0

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்த நான்கே மாதத்தில் பாம்பாறு உயர்மட்டப் பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது! கமிஷன் – கலெக்‌ஷன் – கரப்ஷன் அ.தி.மு.க ஆட்சி என்பதற்கு இதுவே உதாரணம்! […]

அதிமுக 47 வது தொடக்க விழா : எம்ஜிஆர், ஜெ., சிலைகளுக்கு முதல்வர் மரியாதை..

October 17, 2018 admin 0

அதிமுகவின் 47வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள சிலைகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார். அவருடன் துணை […]

முடங்கிய யூடியூப் ஒரு மணிநேரத்திற்கு பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கியது ..

October 17, 2018 admin 0

தொழில்நுட்ப குறைபாடு காரணமாக கடந்த ஒரு மணிநேரத்திற்கும் மேலாக முடங்கிக் கிடந்த யூடியூப் இணையதளம் மீண்டும் செயல்படத் துவங்கியது. சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் உலகம் முழுவதும் யூடியூப் சேவை முடங்கிய நிலையில், தொழில்நுட்ப […]

மேன் புக்கர் விருது : வடக்கு அயர்லாந்து பெண் எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ் வென்றார்…

October 17, 2018 admin 0

மில்க்மேன் என்ற புத்தகத்துக்காக 2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ் வென்றுள்ளார். வடக்கு அயர்லாந்து நாட்டின் தலைநகரம் பெல்பாஸ்ட். இங்கு பிறந்தவர் அன்னா பர்ன்ஸ். […]

தமிழக மீனவர்கள் 30 பேர் சவுதி அரேபியாவில் சிறைபிடிப்பு..

October 17, 2018 admin 0

சவுதி அரேபியா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 30 பேரை அந்நாட்டு கடற்படை சிறை பிடித்துள்ளது பஹ்ரைன் நாட்டில் இருந்து கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 30 […]

திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் இன்று கூடுகிறது..

October 17, 2018 admin 0

நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதித்து முடிவெடுக்க திமுக உயர்நிலை செயல்திட்டக்குழுக் கூட்டம் இன்று கூடுகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ள கூட்டத்தில், பொதுச்செயலாளர் அன்பழகன், பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் […]

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : டிச., 2-வது வாரத்தில் கூடுகிறது..

October 17, 2018 admin 0

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர் மாத இறுதியில் தொடங்கும். ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின் போது தேர்தல் […]

சோமாலியாவில் அமெரிக்கா விமானத் தாக்குதல் : 60க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் உயிரிழப்பு..

October 17, 2018 admin 0

சோமாலியாத் தலைநகர் மொகடிஷு அருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய விமானத் தாக்குதலில் 60க்கு மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். சோமாலியா நாட்டின் பல பகுதிகளில் அல் கொய்தா ஆதரவு பெற்ற உள்நாட்டு […]

சவுதி அரேபியா மன்னர் சல்மானுடன் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் திடீர் சந்திப்பு..

October 17, 2018 admin 0

சவுதி மன்னர் சல்மானை அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ சந்தித்தார். இப்போது இரு தலைவர்களும் பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி மாயமானது பற்றி விரிவாக விவாதித்தனர். சவுதி மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக […]

கோவை கல்லுாரியில் பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடிய மாணவி சஸ்பெண்ட்..

October 16, 2018 admin 0

கோவையில் கல்லூரியில் பகத்சிங் பிறந்தநாள் கொண்டாடிய மாணவி சஸ்பெண்ட் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் உள்ள அரசுக் கலைக்கல்லூரியில் வரலாறு துறையைச் சேர்ந்த முதுநிலை மாணவி மாலதி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் […]