ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் ஐக்கிய அமீரகத்தில் அரபு தொடங்கும் ..

July 24, 2020 admin 0

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் போட்டிகள் செப் 19-ம் தேதி முதல் தொடங்கும் என ஐபிஎல் நிர்வாகக் குழு தலைவர் பிரிஜேஷ் பட்டேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். செப் 19-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் நவம்பர் […]

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐபிஎல் 2020 கிரிக்கெட் போட்டிகள்

July 21, 2020 admin 0

ஐபிஎல் 2020 கிரிக்கெட்  போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும்: நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தகவல்.. ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் […]

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஒத்திவைப்பு : ஐசிசி அறிவிப்பு…

July 20, 2020 admin 0

கரோனா தொற்றால் ஆஸ்திரேலியாவில் நடைபெற இருந்த ஐசிசி டி20 ஆண்கள் உலக கோப்பை 2022-ம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை அக்டோபர் – நவம்பரில் நடைபெற இருந்தது. கொரோனா வைரஸ் தொற்றால் […]

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடிக்கு கரோனா; ‘குணமடைய இறைவன் பிரார்த்தனை தேவை ‘என ட்விட்…

June 13, 2020 admin 0

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான ஷாஹித் அஃப்ரிடி தனது ட்விட்டரில் பக்கத்தில் தனக்கு கொரோனா தொற்று உள்ளதாக பதிவிட்டுள்ளார். அதில், “வியாழக்கிழமை முதல் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது. என் உடலில் வலி அதிகரிப்பதை […]

கரோனா எதிரொலி : டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் 2022-க்கு ஒத்திவைப்பு..

May 27, 2020 admin 0

கரோனாவின் தாக்கத்தால் ஒலிம்பிக் போட்டி முதல் உள்ளுர் ஐபிஎல் போட்டிகள் வரை ஒத்திவைக்கப்பட்டன. ஆஸ்திரேலியாவில் ஐ.சி.சி. டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வரும் 2020 அக்டோபர்-18 முதல் நவம்பர் 15-ம் தேதி வரை […]

ஐபிஎல் போட்டியை நடத்த இலங்கை விருப்பம்…

April 17, 2020 admin 0

கரோனா அச்சுறுத்தலால் ஐபிஎல் போட்டி மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக பிசிசிஐ நேற்று அறிவித்தது. சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள இந்த வைரஸால் […]

‘எந்த மதமும் இல்லை, சாதியும் இல்லை, மனிதநேயம் மட்டுமே’ உண்மை : ஹர்பஜன் சிங்..

April 2, 2020 admin 0

இங்கிலாந்தில் உள்ளவர்களுக்கு சீக்கியர்கள் உணவு தயாரித்து விநியோகிக்கும் வீடியோவைப் பதிவேற்றிய முன்னாள் இந்தியா கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். ‘எந்த மதமும் இல்லை, சாதியும் இல்லை, மனிதநேயமும் மட்டுமே’ முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் […]

வெலிங்டன் முதல் டெஸ்ட்: நியூசிலாந்து அபார வெற்றி..

February 24, 2020 admin 0

இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, 1-0 என தொடரில் முன்னிலைப் பெற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் ஒரு பகுதியாக இரு […]

13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிப்பு

January 27, 2020 admin 0

13வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 29ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 13வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி மும்பையில் மே 24ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் தொடங்கும் நேரத்தில் மாற்றம் […]

சானியா மிர்ஸா இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இரட்டையர் பட்டம் வென்றார்

January 18, 2020 admin 0

+-ஹோபாா்ட் இன்டா்நேஷனல் டென்னிஸ் போட்டி மகளிா் இரட்டையா் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது சானியா மிர்ஸா ஜோடி. குழந்தைப்பேறுக்கு பின் 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் களமிறங்கியுள்ள உலகின் முன்னாள் நம்பா் ஒன் வீராங்கனையான […]