சாத்தான்குளம் ரத்தச் சுவடு காய்வதற்குள், மற்றொரு மரணம் : மு.க.ஸ்டாலின் கண்டனம்..

July 26, 2020 admin 0

தென்காசி மாவட்டத்தில் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அணைக்கரை முத்து உயிரிழந்தவிவகாரத்தில் நீதியை நிலைநாட்ட தி.மு.க துணை நிற்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.தென்காசி மாவட்டத்தில் வனத்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அணைக்கரை முத்து உயிரிழந்த […]

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு ..

July 26, 2020 admin 0

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:- தமிழகத்தில் அடுத்த […]

No Image

நியாய விலைக் கடைகளில் இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்..

July 26, 2020 admin 0

கரோனா தொற்று பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு குடும்ப உறுப்பினருக்கு 2 முக கவசங்கள் என்ற வீதத்தில் வழங்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. இந்நிலையில் […]

வீட்டு வாசலில் சிறுநீர் கழித்ததாக பா.ஜ.க மாணவரணி தலைவர் மீது பெண் ஒருவர் பரபரப்பு புகார்..

July 25, 2020 admin 0

பாரதிய ஜனதா கட்சியின் மாணவரணி அமைப்பான ஏ.பி.வி.பியின் தலைவர் சுப்பையா சண்முகம், தனது வீட்டு வாசலில் சிறுநீர் கழித்திருப்பதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார். சுப்பையா சண்முகம் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் பேராசிரியராகவும், […]

தமிழகத்தில் இன்று 6988 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

July 25, 2020 admin 0

தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக 6988 பேருக்க கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 2,06,737 ஆக உயர்ந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கரோனா பாதிப்பலிருந்து இன்று 7758 பேர் குணமடைந்து வீடு […]

No Image

நில அளவை கட்டணம் 40 மடங்கு உயர்வு : தமிழக அரசு அதிரடி உத்தரவு..

July 25, 2020 admin 0

தமிழகத்தில் நில அளவீட்டு கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நன்செய் நிலத்தின் எல்லை நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூ.50ல் இருந்து ரூ.2 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் 10 […]

ஜெ.,வின் வேதா இல்லத்தை கையகப்படுத்த இழப்பீடு தொகை ரூ.67.9 கோடி தமிழக அரசு… செலுத்தியது …

July 25, 2020 admin 0

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த நிலையில், அவர் வசித்து வந்த போயஸ் தோட்ட வீடு நினைவு இல்லமாக்கப்படும் என்று, 2017-ஆம் ஆண்டு முதலமைச்சர் பழனிசாமி அறிவித்தார். இதனையடுத்து, ஜெயலலிதா, வாழ்ந்த வேதா இல்லத்தை […]

விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு போராட்டத்திற்கு திமுக ஆதரவு: மு.க.ஸ்டாலின்

July 24, 2020 admin 0

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு போராட்டத்திற்கு திமுக ஆதரவு என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கறுப்பு சட்டங்களுக்கு எதிரான கையெழுத்து இயக்கம்-கறுப்பு கொடி போராட்டத்திற்கு ஆதரவு என தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..

July 24, 2020 admin 0

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, நீலகிரி, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. […]