No Image

முதலாம் மற்றும் இரண்டாம் கலை, அறிவியல் இளநிலை படிப்புக்கான செமஸ்டர் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

July 23, 2020 admin 0

முதலாம் மற்றும் இரண்டாம் கலை, அறிவியல் இளநிலை படிப்புக்கான பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கரோனா அச்சுறுத்தல் காரணமாக கல்வி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், நிகழாண்டு பருவத் தேர்வுகள் […]

தமிழகத்தில் மேலும் 5,849 பேருக்கு கரோனா தொற்று உறுதி..

July 22, 2020 admin 0

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரேநாளில் 5,849 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் கரோனா தொற்றால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,86,492 ஆக உயர்ந்துள்ளது. 58,475 பேருக்கு பரிசோதனை […]

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிளாஸ்மா வங்கி …

July 22, 2020 admin 0

கரோனாவில் இருந்து குணமடைந்த ஒருவரின் ரத்தத்தில் இருந்து ‘பிளாஸ்மா’வை பிரித்து, அதனை பாதிக்கப்பட்ட மற்றொருவர் உடலில் செலுத்தி அளிக்கப்படும் சிகிச்சை நல்ல பலன் அளிக்கிறது. இந்த ‘பிளாஸ்மா’ சிகிச்சை முறையில் 20 பேரில் 18 […]

மின்கட்டணம் எவ்வளவு வந்திருக்கிறது என்று ஒவ்வொரு குடும்பத்துக்குமே தெரியும்.: கனிமொழி எம்பி பேட்டி

July 21, 2020 admin 0

அதிமுக அரசின் அநியாய மின்கட்டண கொள்ளையை கண்டித்து கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்பி தனது இல்லம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் […]

மின்கட்டண குளறுபடி விவகாரம்: ஸ்டாலின் தலைமையில் தமிழகம் முழுவதும் திமுகவினர் கறுப்புக் கொடி ஏந்தி கண்டன போராட்டம்…

July 21, 2020 admin 0

தமிழக அரசு மின் கட்டணக் கொள்ளையடிப்பதாகக் கூறி, அதிமுக அரசைக் கண்டித்து கறுப்புக் கொடியேந்தி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கண்டன முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் கூட்டம் […]

தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்கள் எண்ணிக்கை 1,75,678 -ஆக உயர்வு

July 20, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 4,985 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,75,678 -ஆக உயர்ந்துள்ளதாக என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. * தமிழகத்தில் கரோனாவில் இருந்து இதுவரை 1,21,776 பேர் குணமடைந்து […]

No Image

கீழடியில் ரூ.12 கோடியில் அருங்காட்சியம் முதல்வர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் ..

July 20, 2020 admin 0

கீழடியில் ரூ.12 கோடியில் அருங்காட்சியம் அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து அகழ் வைப்பகத்துக்கு முதல்வர் காணொளிக்காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்.

கரோனா சூழலால் வருமானம் இன்றி மக்கள் சிக்கித்தவித்து வரும் நிலையில் டெண்டர்கள் தேவையா : தமிழக அரசுக்கு கனிமொழி எம்பி கேள்வி..

July 20, 2020 admin 0

திமுக மகளிர் அணிச்செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது டிவிட் பக்கத்தில், கரோனா சூழலால் வருமானம் இன்றி மக்கள் சிக்கித்தவித்து வரும் நிலையில் டெண்டர்கள் தேவையா என கேள்வி யெழுப்பி யுள்ளார் இது குறித்து […]

QR குறியீடுகளுடன் திருமண அழைப்பிதழ்; மொய் எழுதவும் வசதி…

July 19, 2020 admin 0

கரோனா கிருமிப் பரவல் அச்சத்தால் வழக்கமான வாழ்க்கை முறை பெரிதும் மாற்றம் கண்டு வருகிறது. ஆனால், திருமணம் உள்ளிட்ட விசேஷங்களை ஓரளவுக்கு மேல் தள்ளிப்போட முடியாது. ஆனால், ஊரடங்கு காலத்தில் அழைப்பிதழ்களை வழங்கவோ, விசேஷங்களுக்குச் […]

தமிழகத்தில் கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,70,693 ஆக உயர்வு ….

July 19, 2020 admin 0

தமிழகத்தில் மேலும் 4,979 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,70,693 ஆக அதிகரித்துள்ளது. கரோனாவால் இன்று மேலும் 78 பேர் […]