மதுரை சித்திரை திருவிழா : கொடியேற்றத்துடன் தொடங்கியது..

April 5, 2022 admin 0

தமிழகத்தின் மிகப் பெரிய திருவிழாவான மதுரை சித்திரை திருவிழா இன்று (செவ்வாய்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. காலை 10.35 மணிக்கு மேல் 10.54 மணிக்குள் மிதுன லக்கனத்தில் சுவாமி சன்னதியில் உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. மதுரை […]

விழுப்புரத்தில் பெரியார் நினைவு சமத்துவபுரம்:முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..

April 5, 2022 admin 0

தமிழகம் முழுவதும் தி.மு.க. ஆட்சி காலத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சமத்துவபுரம் திறக்கப்பட்டது. அதன் பின்னர் ஆட்சி மாற்றத்தை தொடர்ந்து இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.தற்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு […]

அதிமுகவிற்கு தேவை ஒற்றைத் தலைமையே :மாநில எம்.ஜி.ஆர் மன்றத் துணைச்செயலாளர் வெங்களூர் வீரப்பன் பரபரப்பு பேட்டி..

April 5, 2022 admin 0

அதிமுகவில் இரட்டை தலைமையால் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். தற்போதைய தேவை ஒற்றைத் தலைமையே என மாநில எம்.ஜி.ஆர் மன்றத் துணைச்செயலாளர் வெங்களூர் வீரப்பன் தெரிவித்துள்ளார்.காரைக்குடியில் மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் வெங்களூர் வீரப்பன் செய்தியாளர்களுக்கு அளித்த […]

சபரி ஐயப்பன் புகழ் பாடிய “ஹரிவராசனம்” பாடல் :நுாற்றாண்டு விழாவாக கொண்டாட முடிவு…

April 4, 2022 admin 0

சபரிமலை ஐயப்பன் புகழ் பாடிய ஹரிவராசனம் பாடல் இயற்றி நுாறு ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி நுாற்றாண்டு விழாவாகக் கொண்டாட காரைக்குடியில் நடைபெற்ற ஐயப்பா சேவா சமாஜம் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது..சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பர்மா […]

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைபெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் ..

March 31, 2022 admin 0

தமிழகத்தில் உள்பகுதிகளின் மீதான வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக தமிழத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இடி, மின்னலுடன் […]

விரைவில்… காலியாகவுள்ள கோயில் அறங்காவலர் குழுக்களை நியமிக்க நடவடிக்கை: அமைச்சர் சேகர் பாபு..

March 31, 2022 admin 0

தமிழகத்தில் காலியாகவுள்ள கோயில் அறங்காவலர் குழுக்களை விரைவில் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். திருத்தணி கோயில் ராஜகோபுரம் – ரதவீதி வரை ரூ.90 லட்சத்தில் 56 […]

வன்னியர்களுக்கு 10.55% சதவீத உள் ஒதுக்கீடு செல்லாது : உச்சநீதிமன்றம் தீர்ப்பு…

March 31, 2022 admin 0

தமிழக அரசு வன்னியர்களுக்கு வழங்கிய 10.55% சதவீத உள் ஒதுக்கீடு செல்லாதுஎன உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.10.55% சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்பை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்.சாதியை மட்டுமே அடிப்படையாக கொண்டு […]

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு ஏப்., 6 முதல் மே 10 ஆம் தேதி வரை நடைபெறும் : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு..

March 30, 2022 admin 0

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு ஏப்ரல் 6 முதல் மே 10 ஆம் தேதி வரை நடைபெறும் என சட்டப்பேரவை அலுவல் கூட்டத்திற்குப் பிறகு சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.ஏப்ரல் 6ம் தேதி […]

பொறியியல் படிப்பு குறிப்பிட்ட பிரிவுகளுக்கு கணிதம் பாடம் கட்டாயமில்லை : CSE, EEE, ECE படிப்புகளுக்கு வேதியியல் படித்திருக்க அவசியம் இல்லை…

March 30, 2022 admin 0

பொறியியல் படிப்புகளில் குறிப்பிட்ட பிரிவுகளில் சேருவதற்கு 12ம் வகுப்பில் கணிதம், வேதியியல் பாடங்களை படித்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை என அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் அறிவித்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டிற்கான புதிய வழிகாட்டு […]

தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் காமகோடியுடன் சந்திப்பு..

March 30, 2022 admin 0

குன்றக்குடி திருவண்ணமலை ஆதீனம் தவத்திரு பொன்னம்பல அடிகளார் சிட்டி யூனியன் வங்கியின் நிர்வாக இயக்குனர் டாக்டர் .என். காமகோடி அவர்களை கும்பகோணத்தில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் சந்தித்து ஆசி வழங்கினார். திருத்துறைப்பூண்டி அருகில் அமைந்துள்ள […]