முக்கிய செய்திகள்

Category: தமிழகம்

பத்திரிகையாளர் ஞாநி மறைவுக்கு வைகோ இரங்கல்..

பத்திரிகையாளர் ஞாநி மறைந்தார் என்ற செய்தி கேட்டு தாங்க முடியாத அதிர்ச்சி அடைந்தேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். மேலும் நடுநிலை தவறாமல் தன்னுடைய எண்ணங்களை ஊடகங்களில்...

ஜெயந்திரர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி..

காஞ்சி ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகள் மூச்சு திணறல் காரணமாக போரூர் ராமச்சந்திர மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  

பத்திரிகையாளர் ஞாநி மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

பத்திரிகையாளர் ஞாநி மறைவுக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். ஞாநியின் மறைவு மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்....

பத்திரிகையாளர் ஞாநி காலமானார்…

பத்திரிகையாளரும் எழுத்தாளரும் அரசியல் விமர்சகருமான ஞாநி சங்கரன் இன்று (ஜனவரி 15) அதிகாலை காலமானார். அவருக்கு வயது 64. கடந்த சில காலமாகவே அவர் சிறுநீரக கோளாறு காரணமாக...

ரஜினிகாந்தும், பா.ஜ.க.வும் கைகோா்த்தால் தமிழகத்தில் மாற்றம் ஏற்படும் : குருமூா்த்தி..

துக்ளக் பத்திாிகையின் 48ம் ஆண்டு விழாவில் அதன் ஆசிாியா் குருமூா்த்தி, நடிகா் ரஜினிகாந்தும், பா.ஜ.க.வும் கைகோா்த்தால் தமிழகத்தில் சிறப்பான முன்னேற்றம் ஏற்படும் என்று பேசினாா்....

பாிசு பொருட்களை ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்கிய ஜல்லிக்கட்டு நாயகன்

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொண்ட மாடுபிடி வீரர்களில் முடக்கத்தான் மணி என்பவர் எட்டு மாடுகளை அடக்கி சிறந்த ஆட்டக்காரர் என்று அறிவிக்கப்பட்டார். அவர்,...

கவிஞர் வைரமுத்துவுக்கு ஆதரவாக ப.சிதம்பரம் டிவிட்..

கவிஞர் வைரமுத்து தினமணி நாளிதழில் எமுதிய ஆண்டாள் தமிழை ஆண்டாள் என்ற கட்டுரைக்கு எதிராக பாஜகவின் எச்.ராஜா மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தார். இந்நிலையில் கவிஞர் வைரமுத்து...

ஓசூர் அருகே கார் மீது பேருந்து மோதி விபத்து : 5 பேர் உயிரிழப்பு

ஓசூர் அருகே குருபராத்தபள்ளி என்ற இடத்தில் கார் மீது அரசுப்பேருந்து மோதி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

நடிகர் கமல் ஜன.26 முதல் தமிழகம் முழுவதும் சுற்று பயணம் ..

வரும் ஜனவரி 26ம் தேதி முதல் நடிகர் கமல் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். ஜனவரி 26ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ளவுள்ளதாக நடிகர்...

9 வயதில் பெரியார் முன் மேடையில் பேசியவள் நான் : பா.வளர்மதி..’

9 வயதில் பெரியார் முன் மேடையில் பேசியவள் நான் தமிழ் மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப் பெருமை சேர்த்த அறிஞர்களுக்கு தமிழக அரசு...