தமிழகத்தில் குமரி, நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: ரெட் அலர்ட் எச்சரிக்கை..

October 30, 2021 admin 0

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. 4 மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் […]

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை..

October 30, 2021 admin 0

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 114-வது பிறந்தநாள் மற்றும் குருபூஜையை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் அமைந்துள்ள அன்னாரது நினைவிடத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.அவருடன் அமைச்சர் ஐ.பெரியசாமி, பிடிஆர் பழனிவேல் […]

ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்: முதல்வர் மு.க..ஸ்டாலின் அறிவிப்பு..

October 30, 2021 admin 0

தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர்சூட்டிய ஜூலை 18 இனி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்.ஒவ்வொரு ஆண்டும் “ஜூலை 18ம் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும். அதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்!”. மொழிவாரி மாநிலமாகப் பிரிக்கப்பட்ட […]

தொடரும் கனமழை :கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிப்பு..

October 29, 2021 admin 0

வடகிழக்கு பருவமலை தொடங்கிய சில நாட்களில் தென் மத்திய வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் கன மழை பெய்து வருகிறது.கடலுாரில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு […]

கோயிலில் அவமதிப்பதாக முறையிட்ட பெண்:அந்தப் பெண்ணுடனே உணவருந்திய அமைச்சர் சேகர்பாபு..

October 29, 2021 admin 0

கோயிலில் அன்னதான உணவருந்த மறுக்கப்பட்டதால் முறையிட்ட பழங்குடியினப் பெண் உள்ளிட்ட பொதுமக்களோடு அமர்ந்து உணவருந்தினார் அமைச்சர் சேகர்பாபு.செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் தமிழக அரசின் அன்னதான திட்டத்தின்படி தினசரி அன்னதானம் வழங்கப்படுகிறது. […]

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தமிழகத்திற்கு ‘ஆரஞ்ச் அலர்ட்’ : இந்திய வானிலை ஆய்வு மையம்..

October 29, 2021 admin 0

குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி தீவிரமடைவதால் தமிழகத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுத்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடல், அதை ஒட்டிய இலங்கை கடலோர பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி நிலவுகிறது. குறைந்த காற்றழுத்த தாழ்வு […]

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் …

October 28, 2021 admin 0

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “அடுத்த இரண்டு மணி நேரத்துக்குள் தமிழகத்தில் 10 […]

அரசு பள்ளியில் பயின்று ஐ.ஐ.டி. நுழைவுத் தேர்வில் வென்ற மாணவர் அருண் குமார் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும்: முதல்வர் அறிவிப்பு ..

October 28, 2021 admin 0

அரசு பள்ளியில் பயின்று ஐஐடி நுழைவுத் தேர்வில் வென்ற மாணவர் அருண் குமார் கல்விக்கட்டணத்தை அரசே ஏற்கும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். எளிய பின்புலத்திலிருந்து வந்த அரசு பள்ளியில் படித்து சாதனையை நிகழ்த்திய […]

விழுப்புரம் மாவட்டம் கடப்பாக்கம் அரசு பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு ..

October 27, 2021 admin 0

விழுப்புரம் மாவட்டம் மரக்கானம் அருகே கடப்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். பள்ளியின் வகுப்பறைக்ள் சென்று மாணவர்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். முதல்வருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி […]

வங்க கடலில் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி..

October 27, 2021 admin 0

தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 3 நாள்களுக்குள் மேற்கு நோக்கி நகர வாய்ப்புள்ளதாக […]