விழுப்புரம் மாவட்டம் கடப்பாக்கம் அரசு பள்ளியில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு ..

விழுப்புரம் மாவட்டம் மரக்கானம் அருகே கடப்பாக்கத்தில் உள்ள அரசுப் பள்ளியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். பள்ளியின் வகுப்பறைக்ள் சென்று மாணவர்களைச் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். முதல்வருடன் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார்.