காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்ற திமுக எம்.எல்.ஏ. ராஜா: முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றார்..

காமன்வெல்த் போட்டிக்கு தகுதி பெற்ற திமுக எம்.எல்.ஏ. ராஜா: முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்ற போது

சங்கரன்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் .இ.ராஜா , மாநில அளவிலான வலுதூக்கும் போட்டியில் முதலிடம் வென்றதால், காமன்வெல்த் போட்டியில் தகுதி பெற்றார். இன்று அவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.