திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு..

வரும் மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் -மா.கம்யூ சார்பில் மாநில செயலாளார் கே. பாலகிருஷ்ணன் கையெழுத்திட்டனர்.
எந்தெந்த தொகுதிகள் என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என கே.பாலகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.