தொலைக்காட்சிகளில் வெளியானது ஜெயலலிதா வீடியோ!

டிடிவி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஜெயலலிதா அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.  சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனை அவர் வெளியிட்டுள்ளார்.

Jayalalaliyhaa video published