முக்கிய செய்திகள்

கலைஞரின் குறளோவியம் – 4 (குரலோவியமாக…)

இயல்:குடியியல்

அதிகாரம்: நல்குரவு

குறள்

இன்மை எனவொரு பாவி மறுமையும் 
இம்மையும் இன்றி வரும்.

கலைஞர் உரை

பாவி என இகழப்படுகின்ற வறுமைக் கொடுமை ஒருவருக்கு ஏற்பட்டுவிட்டால் அவருக்கு நிகழ்காலத்திலும், வருங்காலத்திலும் நிம்மதி என்பது கிடையாது.

Kalaingarin Kuraloviam – 4