முக்கிய செய்திகள்

கலைஞரின் குறளோவியம் – 11 (குரலோவியமாக…)

இயல்: குடியியல்

அதிகாரம்: நல்குரவு         

குறள்

நெருப்பினுள் துஞ்சலும் ஆகும் நிரப்பினுள் 
யாதொன்றும் கண்பாடு அரிது.

கலைஞர் உரை:

நெருப்புக்குள் படுத்துக் தூங்குவது கூட ஒரு மனிதனால் முடியும்; ஆனால் வறுமை படுத்தும் பாட்டில் தூங்குவது என்பது இயலாத ஒன்றாகும்.

Kalaingarin Kuraloviyam